♥"ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி"
♥ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விஷயங்கள்:
♥1) ஆடம்பரமாய் வாழும் தாய்,
♥2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,
♥3) ஒழுக்கமற்ற மனைவி,
♥4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்
♥5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..
♥இவர்களை கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும்.
0 Comments
Thank you