♥#முயற்சி...
♥உனக்கான இலக்கை நிர்ணயம் செய்...
♥அந்த இலக்கை நோக்கி பயணம் செய்...
♥பயணத்தின்போது வேகம் கொள்...
♥வேகத்தோடு விவேகமும் கொள்...
♥தடைகள் வரலாம் தாண்டிச்செல்...
♥பிழைகள் ஏற்படலாம் திருத்திக்கொள்...
♥தோல்விகள் காணலாம் கற்றுக்கொள்...
♥கற்றுக்கொண்டதை நினைவில் கொள்...
♥நினைவில் கொண்டதை பயிற்சி செய்...
♥பயிற்சியோடு முயற்சியும் செய்...
♥உனக்கான இலக்கை தொட்டுவிடலாம்...!!
0 Comments
Thank you