HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

Showing posts from 2019Show all
அன்பு_மனைவிக்கு
ஆண் என்ற மனித பிராணிக்கு நிறைய விஷயம் வாழ்க்கையின் கடைசிவரைக்கும் புரியாது.
ஆசை ஆசையாய் வளர்த்தஒரே பையனுக்கு 25 வயதானதும் திருமணம் செய்துவைக்க பத்து இடத்தில் ஜாதகம் பார்த்து, இருபது இடத்தில் சொல்லிவைத்து 30, 40 பெண்களை அலசி ஆராய்ந்து.....
கணவன் இறந்த பின் பெண்கள்
பாசம்
மகன் : "அப்பா நா ஒரு கேள்வி கேட்கவா ?"தந்தை : "கண்டிப்பா.. என்ன கேளு..?"
ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரையை ஃபேஸ்புக் பகிர்வில் படிக்க நேர்ந்தது.
ஒரு பெண்தனது ஒரேயொரு மகனுடன்வாழ்ந்து வந்தாள்.
ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே.
நீ_போய்_விட்டால்_நான்_இறந்து_விடுவேன்
வாட்ஸ்அப்பில் வந்த மிக மிக அருமையான கருத்து. கொஞ்சம் நேரம் ஒதுக்கி  அனைவரும் அவசியம் படிக்கவும்.
முதியோர்_இல்லத்து_     #முதியவரின்_முற்றிய_வலிகள்.! 😢 😭
ஒரு கிராமத்து பெண்ணிற்கும் ஒரு நடுத்தர நகரத்து வாலிபனுக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு மிகச் சிறப்பாக திருமணம் நடந்தது முடிந்தது...
மனைவி அமைவதெல்லாம்   இறைவன் கொடுத்த வரம் "
நாளை நமக்கும் இதுதான்!
பெண் யார் என புரிந்து கொள்வீர்...
ஒரு பெண் போட்டோ பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.
சேலத்தில் ஒரு மாதத்திற்க்கு முன்னால் நடந்த ஒரு உண்மை சம்பவம் 😘அணைத்து பெண்களும் கட்டாயம் படிங்க😍😍😘
அப்பாவின் அன்பான பொய்கள்.
தீட்டு நாட்கள் (அந்த மூன்று நாட்கள்)
உண்மை_நிகழ்வு
தழும்பு!