#யாருகிட்ட... 😂😅🤣
♥ஒருநாள் தன் மனைவியிடம் அன்பாக பேச்சுக்கொடுத்த கணவன்...
♥உனக்கு அக்பர் பற்றி தெரியுமா? எனக்கேட்டான்..
♥அதற்கு மனைவி "தெரியும்" இப்போ என்ன அவருக்கு ? என கேட்டாள்....
♥அதற்கு கணவன்... அக்பருக்கு மூன்று மனைவிகள் ... அது தெரியுமா உனக்கு என்றான்...
♥ஓ... அப்படியா சரி... அதானல் இப்ப என்ன என்றாள் மனைவி ....
♥எனக்கு இன்னமும் இரண்டு மனைவிகளுக்கான வாய்ப்பு இருக்கிறது என்று உனக்கு புரியும் என்றான்.......
♥அப்படியா.... உங்களுக்கு "பாஞ்சாலி" பற்றி தெரியுமா என்று கேட்டாள் மனைவி....
♥என்ன செல்லம் இப்படி பட்டுன்னு டென்சன் ஆகிறாய்.... என அசடு வழிய இடத்தை விட்டு விலகினார் கணவர்.... 🤣😅😂
0 Comments
Thank you