குமரி மாவட்ட சொல் வழக்க தமிழ் வார்த்தைகள் சில,
அங்கோட்டு- அங்கே
இஞ்ச - இங்கே
சுண்டு - உதடு
தாகோலு-சாவி
தெங்கு -தென்னை மரம்
நோவு - வலி
பைய -மெல்ல(மெதுவாக)
செற -எரிச்சல்
இம்புடு -கொஞ்சம்
படக்கு - பட்டாசு
வெரவு -பிசைந்து
மட்டுபாவு -மாடி
முக்கு -மூலை
முடுக்கு - சந்து
எல்லு -எலும்பு
ஒடக்கு -திட்டுதல்(சண்டை இடுதல்)
இரி - இரு
வெசர்ப்பு - வியர்வை
உப்புக்குத்தி- கணுக்கால்
தாறா - வாத்து
பீயாத்தி-கத்தி
பெறவு -பின்னால்
பெறந்தலை -பின்தலை
கச்சி -கோலி
பெர -அறை(ரூம்)
சொக்காரன்-பங்காளி (உடன் பிறப்பு)
வெப்ராளம்-சூடு மற்றும் புழுக்கம்
யாம்ப்ல - ஏன்டா
போல - போடா
வால - வாடா
சும்மா கெடல - அமைதியாக இரு
ஓடுல - ஓடுடா
தோரத்து -துண்டு
நோக்காடு - நோய்
குமரித்தமிழ்
0 Comments
Thank you