#இது_செல்போன்_தத்துவங்கள்...!!
♥மனைவிக்கு தெரியாமல் தைரியமா செல்போன்ல பாஸ்வேர்ட் வைத்திருப்பவன் மிகப்பெரிய வீரன்...
♥மனைவிக்கு மட்டும் தெரியும்படி பாஸ்வேர்ட் வைத்திருப்பவன் சிறந்த மனிதன்...
♥செல்போனுக்கு பாஸ்வேர்ட் போடாமல் வைத்திருப்பவன் முற்றும் துறந்த மகான்...
♥மனைவியின் செல்போன் பாஸ்வேர்ட்டும் தன்னுடைய செல்போன் பாஸ்வேர்ட்டும் ஒன்றாக வைத்திருந்தால் அவன் மிகப் பெரிய மனுசன்...
♥ஸ்மார்ட் போன் இல்லாமல் சாதாரண போன் வைத்திருப்பவன் ஞானி...
♥கணவன், மனைவி இருவருமே ஒரே போனை பயன்படுத்தினால் அவர்கள் கடவுளின் தூதர்கள்...
0 Comments
Thank you