♥#நம்_தலைமுறை
♥கனவன் +மனைவி
- முதல் தலைமுறை,
♥தந்தை + தாய்
- இரண்டாம் தலைமுறை,
♥பாட்டன் + பாட்டி
- மூன்றாம் தலைமுறை,
♥பூட்டன் + பூட்டி
- நான்காம் தலைமுறை,
♥ஓட்டன் + ஓட்டி
- ஐந்தாம் தலைமுறை,
♥சேயோன் + சேயோள்
- ஆறாம் தலைமுறை,
♥பரன் + பரை -
ஏழாம் தலைமுறை,
♥பரன் + பரை = பரம்பரை
♥ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால்,
♥ஏழு தலைமுறை - 420வருடங்கள்..
♥ஈரேழு தலைமுறை - 840 வருடங்கள்..
(சுமார் 900 வருடங்கள்)ஆக,
பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு, பதினான்கு
தலைமுறையாக என்று பொருள் வரும்.
♥வேறெந்த மொழிகளிலும் இப்படி உறவு முறைகள் இல்லை..
இது தமிழ் மொழியின் தனிச் சிறப்பு!..
0 Comments
Thank you