♥♥கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களிடம் விட்டுக் கொடுக்காமல் பேசி பழகுங்கள்.
♥ யார் சம்பாதித்தாலும் உங்கள் வரவு செலவு கணக்குகளை இருவரும் சேர்ந்து திட்டமிடுங்கள்.
♥சிறியதோ பெரியதோ இருவரும் அவ்வப்போது பரிசுப் பொருள்கள் பரிமாறி மகிழுங்கள்.
♥விடுமுறை நாட்களில் இருவரும் பிடித்த உணவுகளைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு மகிழுங்கள்.
ஹோட்டல் பிடித்தால் போய் சாப்பிட்டு வாருங்கள்
♥சின்ன சின்ன சண்டைகளை எல்லாம் அன்றோடு மறந்து விடுங்கள். குப்பை மாதிரி சேர்த்து வைக்க வேண்டாம்.
♥நல்ல தம்பதியாக இருந்தால் மட்டுமே நல்ல பெற்றோர்கள் ஆகவும் இருக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
♥இருவரும் ஒருவரை ஒருவர் மதித்து நடக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
♥கணவன் மனைவி என்று இருவரில் யார் சாதனை புரிந்தாலும் மனதார அதை ஏற்று மதிப்பளியுங்கள்.

0 Comments
Thank you