♥“#அன்னை” #அம்மா
என்பதும் மூன்றெழுத்து.
♥“#தந்தை” #அப்பா
என்பதும் மூன்றெழுத்து.
♥#மகன்” #அண்ணா #தம்பி
என்பதும் மூன்றெழுத்து.
“♥#மகள்” #அக்கா #தங்கை
என்பதும் மூன்றெழுத்து.
♥#மனைவி"
என்பதும் மூன்றெழுத்து.
நாம் பேசும் மொழி
“♥#தமிழ்”
என்பதும் மூன்றெழுத்து .
நம்மை கட்டி வைக்கும்
♥#பாசம்" #அன்பு #நேசம்
என்பதும் மூன்றெழுத்து.
நம்மை தள்ளிவைக்கும்
♥#கோபம் #தவறு.
என்பதும் மூன்றெழுத்து.
♥#கல்வி” #மடமை
என்பதும் மூன்றெழுத்து
கல்வியினால் கிடைக்கும்
♥#அறிவு என்பதும் மூன்றெழுத்து
கல்வி இன்றி கிடைக்கும்
♥#மடமை
என்பதும் மூன்றெழுத்து
♥#பணம்”
என்பதும் மூன்றெழுத்து.
பணத்தால் கிடைக்கும்
♥#வசதி
என்பதும் மூன்றெழுத்து.
பணமின்றி கிடைக்கும்
♥#வறுமை
என்பதும் மூன்றெழுத்து.
நமக்கு முதலில் வரும் பருவம்
“♥#இளமை”
என்பதும் மூன்றெழுத்து
அதன்பின் வரும்
“♥#முதுமை”
என்பதும் மூன்றெழுத்து
நாம் செய்ய வேண்டிய
“♥#கடமை”
என்பதும் மூன்றெழுத்து
நாம் வாழும் காலத்தில் கிடைக்கும் “♥#புகழ்”;
என்பதும் மூன்றெழுத்து
நமது வாழ்க்கை “முடிவு” என்ற நிலை
அடையும் இடம்
♥#ஞாலம்”
என்பதும் மூன்றெழுத்து
கடைசியில் நம்முடல் ஆவது
♥#பிணம்
என்பதும் மூன்றெழுத்து.
0 Comments
Thank you