♥மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ இதை பின்பற்றுங்கள்...!!
♥உங்களை நீங்களே மதிக்க கற்றுக்கொள்ளுங்கள்...
♥உண்மையான நண்பர்களை மட்டுமே உடன் வைத்திருங்கள்...
♥ மனம்விட்டு, வாய்விட்டு வெளிப்படையாக சிரியுங்கள்...
♥ பிடித்த பொழுதுபோக்கு விஷயங்களை ரசித்து செய்யுங்கள்...
♥குடும்பத்தினருக்கு முடிந்த உதவிகளை செய்யுங்கள்... மனதில் நிம்மதி பிறக்கும்...
♥ வதந்திகளையும், புரளிகளையும், பேசாதீர்கள்... கேட்காதீர்கள்...
♥வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சியான விஷயங்களை அவ்வப்போது நினைத்துப்பாருங்கள்...
♥இதுவும் கடந்துபோகும் என்ற மனநிலையோடு வாழுங்கள்...
♥அளவுகடந்த தன்னம்பிக்கையை கொண்டிருங்கள். தலைக்கனம் வேண்டாம்...
♥சிறு சிறு குறிக்கோளை உருவாக்கி அதை வென்று காட்டுங்கள்...
♥உங்கள் மனசாட்சிக்கு உண்மையாக இருங்கள்...
0 Comments
Thank you