♥பத்து முத்தான உபதேசங்கள்!
♥மடையனுடன் விவாதிக்காதே... மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறு இழைத்துவிடலாம்.
♥தோற்றவன் புன்னகைத்தால், வெற்றியாளன் வெற்றியின் சுவையை இழக்கிறான்.
♥ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை அவளுக்கு குழந்தையாகவே இருக்கிறான்.
♥தாய் மரணித்த அடுத்த கணம் மனிதன் முதுமையடைந்து விடுகிறான்.
♥இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே.
♥நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசை கொள்ளாதே.
♥பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள்... நீ முன்னால் இருக்கிறாய் என்று.
♥உனது மனைவியின் ரசனையில் நீ குறை காணாதே. ஏனென்றால் உன்னையும் அவள்தான் தேர்வு செய்தாள்.
♥நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.
♥நாம் எல்லோரும் நிலவைப் போன்றவர்கள். அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு.
0 Comments
Thank you