சிந்திக்கச் சில உண்மைகள்
❤சீனி இல்லாத காலத்தில் சர்க்கரை நோய் வரவில்லை.
❤ஷாம்பு இல்லாத காலத்தில் தலைமுடிகள் கொட்டவில்லை.
❤மினரல் வாட்டர் இல்லாத காலத்தில் சிறுநீரில் கல் வரவில்லை.
❤பொலித்தீன் பொருட்கள் இல்லாத காலத்தில் புற்றுநோய் வரவில்லை.
❤அயடீன் உப்பு இல்லாத காலத்தில் தைரொய்டு வரவில்லை.
❤ரிபைன்ட் பாமொயில் இல்லாத காலத்தில் மாரடைப்பு வரவில்லை.
❤மிக்ஸி, கிரைண்டர், வோஷிங்மிஷின் இல்லாத காலத்தில் சிசேரியன் மூலம் குழந்தைகள் பிறக்கவில்லை.
❤தொலைக்காட்சி, கைப்பேசி இல்லாத காலத்தில் கண்ணாடி போட்டதில்லை.
❤ப்ரொய்லர் கோழி இல்லாத காலத்தில் பெண்குழந்தை சிறுவயதில் பருவமடையவில்லை.
❤பேஸ்ட் இல்லாத காலத்தில் பல்நோய் வரவில்லை.
❤சோப்பு இல்லாத காலத்தில் தோல்நோய் வரவில்லை.
❤ஹைஜீனிக் என்று வருவதற்கு முன்பு நோய் எதிர்ப்புக்குறைபாடு வரவில்லை.
❤நப்கீன் வருவதற்கு முன்பு கர்ப்பப்பை நோய் வரவில்லை.
❤ஆங்கில வழி மருந்து வருவதற்கு முன் நோய்கள் அதிகம் வரவில்லை.
❤தாய்மொழியில் கல்வி கற்கும்வரை சிந்தனைத் திறன் குறையவில்லை.
❤இதற்கு எல்லாம் காரணம் வியாபார நோக்கம் மட்டுமே.
0 Comments
Thank you