♥சரியான கணவனை திருமணம் செய்தால் தினமும் "தீபாவளி தான்" தான்
♥அன்பான கணவனை திருமணம் செய்தால் தினமும் "காதலர் தினம் தான்.
♥தவறான கணவனை திருமணம் செய்தால் தினமும் "தியாகிகள் தினம்" தான்
♥சோம்பேறி கணவனை திருமணம் செய்தால் தினமும் "உழைப்பாளர் தினம்" தான்.
♥பணக்கார கணவனை திருமணம் செய்தால் தினமும் "புத்தாண்டு தினம்"தான.
♥அதி புத்திசாலி கணவனை திருமணம் செய்தால் தினமும் "முட்டாள்தினம்" தான்.
♥லூசுப் பையனை திருமணம் செய்தால் தினமும் "குழந்தைகள் தினம்" தான்.
♥கோபக்கார கணவனை திருமணம் செய்தால் தினமும் "அடிமைகள் தினம்" தான்.
♥ஆண்களை திருமணமே செய்யாமல் இருந்தால் தினமும் " அப்பா செல்லம் தான்...
#இதை இனி அப்படியே மாத்தி படியுங்க.
♥சரியான பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "காதலர் தினம்"
♥ அன்பான பொண்ணை திருமணம் செய்தால் தினமும் "அன்னையர் தினம்"
♥ தவறான பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "தியாகிகள் தினம்"
♥சோம்பேறி பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "உழைப்பாளர் தினம்"
♥ பணக்கார பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "புத்தாண்டு தினம்"
♥அதி புத்திசாலி பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "முட்டாள்தினம்"
♥லூசுப் பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "குழந்தைகள் தினம்"
♥கோபக்கார பெண்ணை திருமணம் செய்தால் தினமும் "அடிமைகள் தினம்"
♥திருமணமே செய்யாமல் இருந்தால் தினமும் "சுதந்திர தினம்" தான்.
0 Comments
Thank you