♥ஆண்களின் உண்மையானா காதல்...!!!
ரதியே வந்தாலும் அவனுக்கு அவன் காதலி மட்டுமே ரதி...!
♥அழகு தேவை இல்லை அவனுக்கு அவள் அன்பாய் இருந்தால் போதும்...!
♥அவள் சிரிக்கும்போது அவன் குழந்தையாய் மாறுவான்...!
♥அவள் அழுதால் அவன் தந்தையாய்
மாறுவான்...!
♥சின்ன பரிசுகளில் அவளை சிலிர்க்க
வைப்பான்...!
♥கட்டி அணைக்கும் பொழுது காமம்
இருக்காது...!
♥முத்தம் இடும் பொழுது பொய்மை
இருக்காது... !
♥எட்டி விலகும் பொழுது கண்கள்
குளமாகும்...
♥விரும்பி வரும் பொழுது தேகம்
புதிதாகும்..!
♥உலகம் முழுவதும் அவள் தான்...!
♥அவள் வருகைக்கு காத்திருக்கும்
பொழுது கால்கள் வலிக்காது...!
♥அவள் நேரம் தாழ்த்தி வந்தால்
கோபம் இருக்காது...!
♥அவளுக்கு ஒன்றென்றால் உயிர்கள்
தங்காது...!
♥காதலிக்கும் வரை காதலி...!
காதல் கல்யாணம் ஆகும் பொழுது
இன்னொரு அம்மா...!
♥வயதுகள் தளரும் பொழுது காதல்
தளர்வதில்லை...!
♥அவள் போதும்...! அவள் மட்டும் போதும்...!
வேறேதும் இல்லை அவளை விட பெரிய உலகம்...!
0 Comments
Thank you