♥இன்னைக்கு நல்ல நாள்... இது எப்படி இருக்கு?
♥கணவன் தன் மனைவியிடம் 'இன்னைக்கு நல்ல நாள்-ன்னு" சொன்னான்... மறுநாளும் 'இன்னைக்கு நல்ல நாள்-ன்னு" சொன்னான்... திரும்பவும் அடுத்த நாளும் 'இன்னைக்கு நல்ல நாள்-ன்னு" சொன்னான்...
♥இப்படியே ஒரு வாரம் பொறுத்து பார்த்த மனைவிக்கு கோபம் உச்சத்தை தொட்டது... ஏன் இப்படி ஒரு வாரமா இன்னைக்கு நல்ல நாள்... இன்னைக்கு நல்ல நாள்-ன்னு சொல்லிக்கிட்டே இருக்கீங்க... என்ன ஆச்சு உங்களுக்கு?
♥கணவன் அதற்கு சொன்னான் போன வாரம் சண்டை போடும்போது நீ என்ன சொன்ன? இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா ஒரு நல்ல நாளா பாத்து எங்க அம்மா வீட்டுக்கு போயிடுவேன் பாத்துக்கோங்க அப்படீன்னு சொன்னீல்ல... அதான் உனக்கு அத ஞாபகப்படுத்தினேன்..😄
0 Comments
Thank you