♥காதலன் அவன் காதலியிடம் கேட்கிறான் "நான் அழகா இருக்கேனா"? அதற்கு காதலி சொல்கிறாள் "இல்லை" என்று.
♥மறுபடியும் காதலன் கேட்கிறான் அப்படியானால் என் கூட வாழ இஷ்டமா?"அதற்கு காதலி சொல்கிறாள் "இல்லவே இல்லை"! என்று.
♥காதலன் முகத்தை சோகமாக வைத்துகொண்டு கேட்கிறான் "நான் செத்துட்டா நீ அழுவியா"! இதற்கு காதலி ஒரே வார்த்தையில் பதில் சொல்கிறாள்.
"மாட்டேன்"
♥இதையெல்லாம் கேட்டப் பிறகு காதலனுக்கு அழுகை தொண்டையை அடைத்தது காதலி மென்மையாக சிரித்து காதலனின் கையை பிடித்து இழுத்து நெருக்கமாக அனைத்துகொண்டு
♥ நீ எனக்கு மட்டுமே அழகுடா!
நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லைடா!
நீ செத்துடா நான் அழமாட்டேன்டா! ஆனால் என்னை சுற்றி எல்லோரும் அழுவார்கள்.டா!.
0 Comments
Thank you