♥"காதலர் தினம்"
♥ஆண் பெண்ணையும், பெண் ஆணையும் தான் காதல் செய்ய வேண்டுமா???????
♥இயற்கையின் மீது காதல் கொள்ளுங்கள்....
♥உழைப்பின் மீது காதல் கொள்ளுங்கள்.....
♥நம்பிக்கையின் மீது காதல் கொள்ளுங்கள்......
♥தைரியத்தின் மீது காதல் கொள்ளுங்கள்.......
♥உண்மையின் மீது காதல் கொள்ளுங்கள்........
♥சமத்துவத்தின் மீது காதல் கொள்ளுங்கள்.........
♥சகோதரத்துவத்தின் மீது காதல் கொள்ளுங்கள்..........
♥கூட்டு முயற்சியின் மீது காதல் கொள்ளுங்கள்...........
♥இந்த சமூகத்தின் மீது காதல் கொள்ளுங்கள்............
♥இன்னும் காதல் கொள்வதற்கு இந்த பூவுலகில் ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.
♥அப்படி காதல் கொண்டு பாருங்கள் காதல் என்றால் காம இச்சை என்று பொதுப்புத்தியில் புனையப்பட்டிருக்கும் அத்தனை இழிவான சிந்தனைகளும் தவிடு பொடியாக்கப்படும்.
♥ஆதலால் காதல் கொள்வீர் மக்களே.......
0 Comments
Thank you