#பெண் ❤️
இதோ இவளைப் பாருங்கள்
என்னை வெட்டியேனும் என்னுள் உள்ள #உயிரை காப்பாற்றுங்கள்
என சொன்னவள்..
அக்காவுக்கோ தங்கைக்கோ மனைவிக்கோ
நாளை இப்படி ஒரு நிலையிருந்தால்
அவள் சொல்வாள்
தாராளமாக என்னை வெட்டி
#குழந்தையை_காப்பாற்றுங்கள் என்று
உங்களை வெட்ட நீங்கள் சம்மதிப்பீர்களா?
#மனைவியாய் பணிவிடை செய்து
#மருமகளாய் பணிவிடை செய்து
#தாயாய் பணிவிடை செய்து
#தீட்டு_துடக்கு என்று முடியாத நாட்களிலும்
முடிந்த அளவு #பணிவிடை செய்யும்
#அற்புத_பிறவியே
#மங்கையராய்_பிறக்க
#மாதவம் செய்தல் வேண்டுமென்து
#உண்மை தான்..!
வெட்டி தைத்த காயம் #வலித்தாலும்
#குழந்தையின்_புன்னகை முகம்
பார்க்கும் போது
வலிகள் மாயமாய் மறைந்து விடும்
இது அதிசயம் என்றால்
யாரும் நம்ப மறுப்பார்கள்
இரண்டில்
ஒரு உயிரைத் தான்
காப்பாற்ற முடியும் என்ற வேளை
இறந்து போகும் அந்த உயிர்
நானாக இருக்கட்டும்
என சொல்லுபவள் #பெண்தான் ❤️ 😭
0 Comments
Thank you