HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

Girl ) யோவ் மாமா இங்க வாயாBoy ) எதுக்கு..!? இங்க நான் ஒரு முக்கியமான ஒர்க்ல இருக்கேண்டி....

Girl ) யோவ் மாமா இங்க வாயா
Boy ) எதுக்கு..!? இங்க நான் ஒரு முக்கியமான ஒர்க்ல இருக்கேண்டி....
Girl ) இங்க வந்துட்டு போ மாமா...
Boy ) ( வந்ததுக்கப்பரம் ) 
Girl ) நான் இங்க இருக்கும் போது உனக்கு அங்க என்னயா முக்கியமான வேலை...ம்
Boy ) அப்படி இல்லபேபி ஒரு முக்கியமான ப்ரொஜெக்ட் அதான் சொல்லு எதுக்கு கூப்ட்ட
Girl ) இங்கவா என் பக்கத்தில் வா..
Boy ) ம் வந்துட்டேன் சொல்லு..
Girl ) இங்க பாரு மாமா கையெல்லாம் மருதாணி போட்டுருக்கேன்ல்ல கொஞ்சம் இந்த சாப்பாடு ஊட்டி விடு...😉
Boy ) ஏய் அங்க அவ்ளவு முக்கியமான வேலை இருக்கு என்ன கூப்ட்டு சாப்பாடு ஊட்டித்தர சொல்லுற
Girl ) ப்ளீஸ் மாமா 
Boy ) நீ என்ன சின்ன குழந்தையா மருதாணி கழுவிட்டு நீயே எடுத்து சாப்பிடு 
Girl ) மாமா ப்ளீஸ் பசிக்கிதுயா...
Boy ) ஏய் யாராவது பாத்தா தப்பா நினைப்பாங்கடி
Girl ) இதுல தப்பா நினைக்குறதுக்கு என்ன இருக்கு  கட்டுன பொண்டாட்டிக்கு சாப்பாடு ஊட்டுறது தப்பா அப்படினா மாமா உடம்பு முடியாம இருக்கும் போது நான் தானே சோறு ஊட்டி தந்தேன்
Boy ) அது வேற இது வேற..
Girl ) சரி போ 😐😐😐..பேசாத....
Boy ) சரி...! கோவிச்சுக்காத பேபிமா ஊட்டிவிடுறேன் 
Girl ) சிரிச்சுகிட்டே....ம்ம் 😁...😉😉
Boy ) அடி கள்ளி இதுக்கு தான் மருதாணி போட்டியா சரி...இந்தா ஆ காட்டு...

(கொஞ்ச நாள்க்கு அப்புறம் வேலை விஷயமா வெளிநாட்டுக்கு போயிருக்கும் போது நண்பன் call பண்ரான்)

Friend ) மச்சான் சொல்றேன்னு அதிர்ச்சி ஆகாத உடனே கெளம்பி ஊருக்கு வா
Boy ) ஏண்டா மச்சான் என்னாச்சு 
Friend ) உன் மனைவிக்கு ஆக்சிடன்ட் ஆகிடுச்சு ICU ல வச்சுருக்காங்கடா 

இதை கேட்ட உடனே அவன் ரொம்பவே நிலகுலஞ்சு போயிட்டான் உடனே பிலைட் ஏறி தன் மனைவியை பாக்க அவசர அவசரமா ஊருக்கு போறான் போகிற வழியெல்லாம் அவளோட நினைவுகள் செல்ல கொஞ்சல்கள் எல்லாம் மனசுல வந்து வந்து போகுது மனசுக்குள்ளேயே அழுகிறான் தான் உயிருக்குயிறா நேசிச்ச தன்னோட மனைவி தன்னைவிட்டு போயிருவாலோங்குற பயம் அவனுக்கு அதிகமாகிட்டே போகுது

ஹாஸ்பிட்டல் போயி அவள பாக்கும் போது உடம்புல எந்த ஒரு அசைவும் இல்லாம கோமா ஸ்டேஜ்ல படுத்த படுக்கையா கிடக்குறா அவனால அத தாங்கிக்கவே முடியல அவள பார்த்து உடைஞ்சு நொறுங்கி கதறி அழுகுறான் அப்பா அம்மா சொந்தங்கள் எல்லாரும் அழுகுறாங்க அவன எவ்வளவுவோ சமாதானபடுத்துறாங்க. அவளுக்கு ஏற்பட்ட இந்த விபத்தால அவனும்  ரொம்பவே பாதிக்கப்பட்டான் அவனோட இந்த நிலைமையை பார்த்து எல்லாருக்கும்  ரொம்ப வேதனையா இருந்துச்சு 

கொஞ்ச நாள் ஆனத்துக்கு அப்புறம் நண்பர்கள் சொந்தங்கள் எல்லாருமே சொல்றாங்க இன்னும் எவ்வளவு நாள்டா நீ  இப்படியே இருக்க போற நீ ரொம்ப சின்ன பையன் உனக்கு இன்னும் வயசு இருக்கு அவ உனக்கு வேணாம்டா அவ லைப் முடிஞ்சுருச்சு நீ வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கோ அப்படின்னு எவ்வளவுவோ சொல்லியும் அவன் கேக்குறதா இல்ல.

Boy ) அவ என்னோட மனைவி அவள நான் பாத்துகிறேன் நீங்க யாரும் எனக்கு அட்வைஸ் சொல்ல வேணாம் இதே எனக்கு நடந்திருந்தா அவ என்னை விட்டு போயிருப்பாளா அப்படின்னு அழுகிறான் என்னைக்காவது ஒரு நாள் கண்டிப்பா என் அம்முவ நான் மீட்டு கொண்டு வந்துருவேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு.

(இனிமே அவளால நடக்கவே முடியாது லைப் புல்லா பெட்லயே தான் இருக்க போறன்னு  தெரிஞ்சும் கூட அவளோட இயற்கை உபாதைகளை எல்லாம் அவனே சுத்தப்படுத்தி அவள குளிக்க வச்சு ஒரு குழந்தை மாதிரி அவளை பாத்துக்க ஆரபிச்சான்) 

Boy ) ஹேய் பெண்டாட்டி இன்னைக்கு என்னடி ஸ்பெஷல்லா சமைச்சுருக்க...!?
Girl ) உனக்கு பிடிச்ச பாஸ்தா பாயசம் , மட்டன் பிரியாணி சமைக்குறேன் மாமா
Boy ) சீக்கிரம் கொண்டுவாடி...
Girl ) அட இருயா கறி வெந்துட்டுருக்குல்ல
Boy ) ஏய் பசிக்குதுடி....
Girl ) ஐயோ.... பாவம் ரொம்ப பசிக்குதா மாமா சரி இங்கவா உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்லணும்...😍😍😍
Boy ) வந்துட்டேன் சொல்லுடி என்ன ரகசியம் (அவனை கட்டி புடிச்சு பத்து நிமிஷம் விடாம லிப் லாக் பண்றா)😙😙
Girl ) போதுமா 😍 மாமா  இப்போ பசி தீந்துருச்சா...😉😉😉

நைட் கண்ணு முழிச்சு பாக்கும் போது இதெல்லாமே வெறும் கனவுதான்னு நினைக்குறப்ப  அவன் கண்ணுல கண்ணீர் வழியும் அழுத்துட்டே படுத்திருப்பான் இப்படியே தினமும் அவள பத்தின நினைவுகள் கனவுகளாலேயே 15 வருஷம் ஓடிருச்சு தொடர்ந்து மருத்துவ சிகிச்சையெல்லாம் செஞ்சுகிட்டுருந்தாலும் அவளுக்கு எந்த ஒரு மாற்றமும் இல்ல. 

காலங்கள் மாருச்சு ஆனா அவ மேல உள்ள காதல் மட்டும் கொஞ்சம் கூட மாறல அவன் இன்னும் அவள அவ்ளோ லவ் பண்றான்  அவனோட சந்தோஷம் சோகங்கள கூட அவகிட்ட தான் ஷேர் பண்ணிக்குவான் 

அம்மு..😢 அப்பாவும் இறந்துட்டாங்கடா மனசு வலிக்குது இனிமே நமக்கு யாரும் இல்ல நான் உனக்கு ஒரு கதை சொல்லவா..!?  வேணாம் அத கேட்டா நீ அழுதுருவ..இப்படி பெட்லயே படுத்துருக்கனால ரொம்ப கஷ்டமா இருக்கா...!? எனக்கும் ரொம்ப கஷ்டமாயிருக்கு அம்மு 😢😢😢 நம்ம ரெண்டு பேரும் செத்துபோய்யிற்லாமா.. Sorry di தெரியாம சொல்கிட்டேன் என்னை மன்னிச்சுக்கோ ம் ...ஐ லவ் யூ செல்லம் அப்டின்னு நெத்தில கிஸ் பண்ணுறான்

ஒரு நாள் கரண்ட் இல்ல சமையல் ரூம்ல சிலிண்டர்ல கேஸ்லீக் ஆகுறத அவன் கவனிக்கவும் இல்ல கரண்ட் வந்த அடுத்த செக்கேன்ட்ல சிலிண்டர் வெடிச்சு சிதறி விடு எல்லாம் தீப்பற்றி எரியுது வெளிய இருந்த அவனுக்கு என்ன பண்றதுன்னே தெரியல  வேகமாக பெட் ரூமுக்கு ஓடி போய் அவளை எப்படியோ காப்பாத்தி வெளியே கொண்டு வரான் உடனே பக்கத்து விட்டுக்காரங்க எல்லாரும் தீய அணைக்கபோராடுறாங்க பையர் சர்விஸ்க்கு போன் பண்ணுறான் அந்த இடமே பரபரப்பா போய்ட்டுருக்கு இந்த சூழ்நிலையில அவனால எதுவுமே பண்ண முடியல அவள பாதுக்காப்பான இடத்துக்கு கொண்டு போய் தன் மடியில படுக்க வச்சுட்டு அழுகுறான்

இறைவா இனி என் வாழ்க்கைல என்ன இருக்கு எங்க இரண்டு பேரோட உயிரையும் எடுத்துக்கோ அப்படின்னு மனசு உடைஞ்சு கெஞ்சி அழுகுறான் 
Girl ) மாமா...!?
Boy ) திரும்பி பாக்குறான் அவ கண்ணுல இருந்து கண்ணீர் வழிஞ்சு போய்ட்டுருக்கு கண்ண மெதுவா சிமிட்ட ஆரம்பிக்குறா அம்மு..! நீயாமா கூப்ட்ட...!?
Girl ) ஆமா மாம

Boy ) கண் கலங்கிட்டான் என் செல்லம் இன்னொரு தடவ கூப்பிடுமா..
Girl ) மாமா...! { சிலிண்டர் வெடிச்ச சத்தம், அந்த அதிர்வு அவளுக்குள்ள பெரிய மாற்றத்தை ஏற்படுத்திருக்கு அவளுக்கு நினைவு திரும்பிருச்சு அவ பேச ஆரபிக்குறா }
Boy ) அவனுக்கு சந்தோஷம் தாங்க முடியல அவளை கட்டிபுடிச்சு  அழுகுறான் என் செல்லமே நீ எனக்கு திரும்ப கிடச்சுட்டடி அம்மு.....இனிமே எனக்கு நீ போதும்டி நீ மட்டுமே போதும் அவ்ளவு சந்தோஷமா அழுகுறான்.
Girl ) 😢😢😢 எங்க அப்பா அம்மா கூட என்னை இப்படி பாத்துக்கிட்டது இல்ல மாமா என்னை ஒரு குழந்தை மாதிரி பாத்துக்குற ஏன் மாமா
Boy ) ஐ லவ் யூ மா
Girl ) அவ கண் கலங்கிருச்சு அவளும் அழுத்துட்டா

{ நம்மள நேசிக்குற மனசு தாங்க இந்த உலகத்திலயே பெரிய விஷயம் அது கிடைக்குறதுக்கு தான் ரொம்ப குடுத்து வச்சுருக்கணும் }

Post a Comment

0 Comments