உயிர் போகும் வலி!!!
girl ** அய்யோ என்னால் வலி தாங்கமுடியவில்லை
boy * கொஞ்சம் பொறுத்துகொள் இதோ ஆஸ்பத்திரியில் வந்திட்டேன்.,
girl ** முடியலை ரொம்பவும் வலிக்குது
doctor pls ஓடி வாங்க யாராவது இருக்கின்றீர்களா???
உடனே nurse ஓடி வந்து அவளை அவசர அறையில் சேர்த்தனர்,,,
boy * (அழுகிறான்) டேய் நண்பா ஓடி வாடா என் மனைவிக்கு வலி வந்திடிச்சி எனக்கு பயமாக இருக்கடா..
frnd * டேய் இதோ வந்திட்டேன்டா பயப்படாதே மச்சான்,,,
சற்று நேரத்தில் நண்பன் ஓடி வந்தான்,,,
fnd * டேய் மச்சான் ஏன்டா அழுகிறாய்??
boy * மச்சான் தெரியலைடா உடம்பு எல்லாம் வியர்த்து படபட என்று இருக்குடா அவள் அழுகிறதை பார்த்து,,
frnd ** உடனே அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிக்க சொன்னான்....
உடனே doctor வந்து தம்பீ சுகமாக குழந்தை பிறக்க வாய்ப்பில்லை எனவே operation பண்ணணும்...
boy ** ஐயோ doctor என்ன சொல்றீங்க
doctor * ஆமா தம்பி பிள்ளை தலைகீழாக இருக்கு அது திரும்பவில்லை நேரம் ஆனால் பிள்ளைக்கு ஆபத்து,,,
frnd * pls doctor அவனே நொந்து போய் அழுகிறான் அவனிடம் சொல்ல வேண்டாம் நீங்கள் ஆக வேண்டிய காரியத்தை செய்யுங்கள் ,,
அவனுக்கு மனதில் ஒரே எண்ணம் ஓடி கொண்டே இருந்தது அய்யோ ஒரு பிரசவ வலி இருந்தால் எனக்கே பொறுத்து கொள்ள மனம் இல்லை அப்போது என் மனைவி எப்படிதான் 10 மாதம் பொறுத்திருப்பாள் இந்த வாலியை,,
boy * டேய் மச்சான் அவளுக்கு எதுவுமே ஆக கூடாதுடா,,
frnd * டேய் நான் இருக்கேன்டா அவளொக்கு ஒன்றுமே ஆகாது,,
nurse ஓடி வந்து இரண்டு துண்டு,சோப்பு,மாத்திரைகள் எல்லாம் வாங்கீட்டு ஒடி வாங்க என்று சொல்லவும்,,
boy * ஏங்க பிள்ளை பிறந்திடிச்சா
nurse **- ஏங்க பொறுத்து கொள்ளுங்கள் இனிமேல் தான் operation ..
அவனுக்கு அதை கேட்டவுடனே மனம் வெறுத்தான் உடனே தனது நண்பனின் கையை இறுக்க பிடித்து கடவுளே என்று கண்ணீர் மல்க கூப்பிட்டான்,,
frnd * டேய் இருடா நான் போயிட்டு எல்லாம் வாங்கீட்டு வாரேன்,,,
boy * சீக்கிரத்தில் வந்துவிடுடா
ஒருமணி நேரம் கழித்து nurse கையில் குழந்தையுடன் வெளியே வந்தாள்!!
frnd * டேய் மச்சான் நீ அப்பா ஆயிட்டாய் டா
boy * என்னடா சொல்றாய் என்று ஓடி வந்து குழந்தையை கையில் எடுத்து கொஞ்சினான்,,,
frnd * டேய் எப்படிடா இப்போது ஓகேவா??
boy **- டேய் என் உயிர் இதுவரைக்கும் என்கிட்டையே இல்லடா இப்போதாண்டா வந்திச்சு,,
இரண்டு மணி நேரம் கழித்து தனது மனைவியை பார்த்து கண்ணிர்மல்க நெற்றியில் முத்தம் கொடுத்தான்!!!
நட்புகளே!!!
பெண் தனது பிரசவ வலி வரும்போது ஏற்ப்படும் வலியை அவள் அனுபவிக்கும்போது அவளது கணவன் வெளியே இருந்து அவன் மரணவலியை அனுபவிப்பான்,,ஏன் தெரியுமா அவனுக்கு அவன் மனைவி,பிள்ளை இவர்கள் இருவரையும் நினைத்து துடிப்பான் ஏன் தெரியுமா அந்த பெண்ணிற்கு அது மறுஜென்மம்!!!
உண்மை தானா நட்புகளே சொல்லுங்கள் !!!
நட்புடன் - ஐஸ்வர்யா 🌹
0 Comments
Thank you