Boy : அம்மூ வாடீ தூங்கலாமம்
Girl : hம்ம் ok da
Boy : ஹெய் ஏன்டீ அங்க படுக்குற வந்து என் பக்கத்துல தூங்கு டீ
Girl : ஐயோ உன் பக்கத்துலயா வேணாம் பா..
Boy : ஏன் டீ இப்டி பயப்பிடுற ???
Girl : உன் பக்கத்துல நான் தூங்க மாட்டன்
Boy : நான் என்ன டீ பண்னன்
( பாவமா கேக்குறான் )
Girl : ஐயோ கேக்குறத பாரு பச்ச குழந்தை மாதிரி...
Boy : சொல்லு டீ...
Girl : நேத்து நைட் தூங்கும் போது ஒரு கிஸ் குடு டீ னு start பண்ணி...
உன் கண்ணு அப்டி இருக்கு கன்னம் அப்டி இருக்கு லிப்ஸ் அப்டி இருக்கு னு நைட் புல்லா தூங்கவே விடல
Boy : eeeeeee...
Girl : இழிக்காத டா பக்கி..
Boy : ஹெய் உன்மேல அவ்ளோ லவ் டீ லூசு
Girl : ஐயோ பாத்து love over flow ஆகப்போது
Boy : ஓய் இப்போ என்ன டீ சொல்ர தூங்க வருவியா மாட்டியா டீ
Girl : வர மாட்டேன் போடா
Boy : கவலையா எழுந்து போய்டான்
Girl : ஐயோ கொஞ்சம் ஓவரா பண்ணிட்டமோ...
சரி போய் பேசலாம் னு அவன் பக்கத்துல போறா
Girl : செல்லம்..
Boy : என்ன
Girl : ஏன் டா என்ன விட்டு வந்த
Boy : நீ தானே போடா னு சொன்ன
Girl : நான் சொன்னா போய்டுவியா என்ன விட்டு???
Boy : ஆமா கண்டிப்பா போய்டுவன்
Girl : sad ஆகிட்டா...
Boy : அவ பக்கத்துல போறான்...
அவ கன்னத்த பிடிச்சு உன்ன விட்டு போனா செத்து போய்டுவேன் டீ
Girl : அவன tight ah hug பண்றா
Boy : என்னாச்சு மேடம்
Girl : ஐ லவ் யூ டா புருசா
Boy : லவ் யூ டீ பொண்டாட்டி
Girl : தூங்கலாம் வா
Boy : hmm
2 பேரும் தூங்க போறாங்க
Boy : அம்மூ
Girl : hmm சொல்லு மாமா
Boy : செல்லம்
Girl : சொல்லுடா
Boy : ஒரு கிஸ் குடு டீ
Girl : போடா
Boy : அம்மூ உன் கண்ணு இருக்கே..
Girl : ஐயோ வேணாம் டா மறுபடியும் தொடங்காத கிஸ் தாரன்....
( அவன கிஸ் பண்ண கிட்ட போறா )
Alarm.clock ring ஆகுது...
Boy தூக்கத்துல இருந்து எழும்புறா...
Boy : என் காதல் எப்பவும் கனவா ???
( அழுகுறான்... )
எல்லா "பசங்களுக்கும்" மனசுல இருக்குற ஒரு சின்ன "ஆசை"
அடுத்த " ஜென்மத்துலயாவது " தன்னோட "காதலியோட" சேரனும்கிறது தான்........!
i am waiting for my future wife ❣
.......
நினைவுகளை ..
யாரும் விரும்பி வாங்கி கொள்ளுவது இல்லை...
விரும்பியதால்
வாங்கி கொள்ளுகிறோம்....
எப்போ தான் என் வாழ்க்கையில் இப்படி மாற்றங்கள் ஏற்படும் தெரியவில்லை....🤔🤔🤔🤔
0 Comments
Thank you