♥இந்த குழந்தை கேட்கும் கேள்விக்கு உங்களால் பதில் கூற முடியுமா?
♥வேலைக்குப் போய் திரும்பி வந்த தன் அம்மாவிடம் 6 வயது சிறுமி கேட்டாள்.
♥நம்ம வீட்டு பீரோ சாவிய வேலைக்காரிக்கிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல?
♥அதைப் போய் வேலைக்காரிக்கிட்ட கொடுப்பாங்களா?
♥நம்ம வீட்டு பீரோல இருக்கிற நகை, பணம் எல்லாம் வேலைக்காரிக்கிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல?
♥அதையெல்லாம் வேலைக்காரிக்கிட்ட கொடுக்கக்கூடாது.
♥உங்க யுவுஆ ஊயசன-ஐ வேலைக்காரிக்கிட்ட ஏம்மா கொடுத்துட்டுப் போகல?
♥என்ன கேள்வி இது? நீ சொல்றதெல்லாம் ரொம்ப முக்கியமான பொருட்கள், அதையெல்லாம் வேலைக்காரிக்கிட்ட கொடுக்கக்கூடாது.
♥அப்போ ஏம்மா என்னை மட்டும் வேலைக்காரிக்கிட்ட விட்டுட்டுப் போறீங்க?
♥அப்போ நான் உங்களுக்கு முக்கியம் இல்லையா?
♥இம்முறை அம்மாவிடமிருந்து பதில் இல்லை. கண்களில் கண்ணீர் மட்டுமே இருந்தது!
0 Comments
Thank you