🌼ஒரு ஆணுக்கு தாய் வாய்க்கவில்லை என்றால் *இளமை* காலி....
🌼சகோதரி வாய்க்கவில்லை என்றால் *பாசம்* காலி.....
🌼காதலி வாய்க்கவில்லை என்றால் *நிம்மதி* காலி....
🌼ஆனால்
மனைவி வாய்க்கவில்லை என்றால் இந்த *பிறவியே* காலி.....
🌼மனைவியிடம் தோற்பவன் வாழ்க்கையில் அபார *வெற்றி* பெறுவான்.....
🌼மனைவியை அன்பால் வெற்றி பெறுபவன் வாழ்கையில் *சொர்க்கத்தை* காண்பான்....
🌼மாறாக
மனைவியை அடக்குபவன்
வாழ்க்கையில் மட்டுமல்ல,
எடுத்த பிறவியிலேயே *தோற்று* மடிவான்.....
🌼ஆக
அன்னையை கடைசி வரை *அன்பால் அரவணைப்போம்*
மனைவியை கடைசி வரை *நேசத்தால் சுவாசிப்போம்..*
🌼இதை நெஞ்சில் நிறுத்துங்கள்....
0 Comments
Thank you