Girl : டேய்.....
.
Boy : சொல்லு டீ.....
.
Girl : நான் 2 Days Call பண்ண மாட்டேன் டா.....
.
Boy : ஏன் டீ..???
.
Girl : Family யோட டூர் போறோம் டா.....
.
Boy : ஏன் முன்னாடியே சொல்லல..???
.
Girl : அப்பா இப்போ தான் சொன்னாங்க டா.....
.
Boy : சரி பாத்து போயிட்டு வா டீ.....
.
Girl : ம்ம்... ஐ லவ் யூ டா.....
.
Boy : ஐ லவ் யூ டீ.....
.
(அவ Family யோட டூர் போய்ட்டா... 2 Days முடிஞ்சது... அவ போன் பண்ணவே இல்ல... அவ மொபைலும் Switch Off ல இருக்கு... அவன் அவளோட வீட்டுக்கு போய் பாக்குறான்... அவ வீட்டுல யாருமே இல்ல... 6 மாசம் முடிஞ்ச பிறகு)
(அவ அவனுக்கு Call பண்றா)
.
Girl : ஹய் டா.....
.
Boy : இவ்ளோ நாள் எங்க டீ போன ஒரு Call கூட பண்ணவே இல்ல.....
.
Girl : நா எங்க மாமா வீட்டுல இருக்கேன் நீ வா டா.....
.
(அவன் அவள பாக்க போறான்... ஒரு வீல்ச்சேர்ல அவ ஒக்காந்து இருக்கா)
.
Boy : என்னாச்சி டீ உனக்கு..???
.
Girl : நாங்க போன Bus Accident ஆகிடுச்சி டா னு சொல்லிகிட்டே அழறா... அப்பா, அம்மா, தங்கச்சி எல்லாம் என்ன விட்டு போய்ட்டாங்க டா... நீ வேற பொண்ண பாத்து Marriage பண்ணிக்கோ டா... என்னால உனக்கு சந்தோஷம் தர முடியாது டா.....
.
Boy : சரி வா போகலாம்.....
.
Girl : எங்க டா.....
.
Boy : எங்க வீட்டுக்கு.....
.
Girl : என்னால நடக்க முடியாது டா.....
.
Boy : ஏன் டீ..???
.
Girl : எனக்கு இப்போ கால் இல்ல டா.....
.
(அவ சொன்னத கேட்ட உடனே... அவன் சாமிகிட்ட இருந்து குங்குமம் எடுத்துட்டு வந்து அவள் நெத்தியில வச்சு விட்டு இப்போ வா நம்ம வீட்டுக்கு போகலானு அவள தூக்கிகிறான்... அவ அவன பாத்து என்ன கொஞ்சம் எங்க அப்பா சமாதிக்கு கூட்டிட்டு போனு சொல்றா... அவன் அவள அவ சொன்ன இடத்துக்கு கூட்டிட்டு போறான்... அவ அங்க இருந்த சமாதிய பாத்து அப்பா என்ன பாத்துக்க இவன் இருக்கான் பா னு சொல்றா)
.
Boy : ஐ லவ் யூ டீ பொண்டாட்டி.....
.
Girl : ஐ லவ் யூ டா புருஷா.....😘😘
💕❥
0 Comments
Thank you