HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

நீங்கள்_நல்ல_கணவரா??மனைவியை எப்படி நடத்துகிறீர்கள்??

#நீங்கள்_நல்ல_கணவரா??
மனைவியை எப்படி நடத்துகிறீர்கள்??

♥மனைவியை செல்லப் பெயர் வைத்து அழையுங்கள்.

♥வேலையிலிருந்து திரும்பும்போது மலர்ந்த முகத்துடன் அவளை சந்தியுங்கள். 

♥நேர்மறையான நல்ல வார்த்தைகளை உபயோகித்து பேசுங்கள்.

♥மனைவி பேசும்போது காது கொடுத்து கேளுங்கள். 
அவள் சொல்வதில் தவறு இருந்தால் அமைதியான முறையில் எடுத்துச் சொல்லுங்கள் அல்லது குறிப்பால் உணர்த்துங்கள்.

♥மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள். நீங்கள் இருவரும் ஆனந்தமாக கழித்த தருணங்களை அசைபோடுங்கள்.

♥நகைச்சுவையுடன் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.

♥வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவுங்கள். 
அவள் கடினமான வேலைகளை செய்யும்போது நன்றி தெரிவியுங்கள். பாராட்டுங்கள்.

♥குடும்ப விஷயங்களை மனைவியுடன் ஆலோசித்து முடிவெடுங்கள். 

♥மனைவிக்கு சங்கடம் தரக்கூடிய இடத்திற்கு அழைத்துச் செல்லாதீர்கள்/போகச் சொல்லாதீர்கள்.

♥குடும்பச் செலவுக்கு தேவையான பணத்தை கொடுங்கள்.

♥நீங்கள் வெளியூர் சென்றிருக்கும்போது அடிக்கடி தொலைபேசியில் அன்புடன் பேசுங்கள்.

♥மனைவியை அடிக்கடி உல்லாசப் பயணத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்.

♥சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் மனைவிக்குப் பிடித்த பரிசுப் பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்கள் வாங்கி கொடுங்கள்.

♥மனைவியை ஒருபோதும் கை நீட்டி அடிக்காதீர்கள். 
அவமரியாதையாக பேசாதீர்கள்.

♥அவள் தவறு செய்யும் நேரங்களில் அவள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சம்பவங்களை நினைத்துப் பாருங்கள். அவளின் பிற நற்குணங்களை நினைத்துப் பாருங்கள்.

♥மனைவி மீது கோபம் ஏற்பட்டால் கோபம் தணியும்வரை பேசாமல் பொறுமையாக இருங்கள்.

♥மனைவியை தவிர பிற பெண்களை சிந்தையினாலும் தீண்டாதீர்கள்.

♥மதுப்பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் குடும்ப நலனுக்காக அதை கைவிடுங்கள்.

♥குழந்தைகளை வளர்ப்பதில் நீங்களும் அக்கறை காட்டுங்கள்.

♥மனைவியின் பெற்றோர்களுக்கு மரியாதை அளியுங்கள்.

♥உரிய மரியாதை உரிமைகளை வழங்குங்கள்

♥காரணம் இன்றி சந்தேகபடாதீர்கள்.. அது அவளின் மனதை பெரிதாக பாதிக்கும்.

❤️உங்கள் பெற்றோரோ சகோதரர்களோ உங்கள் மனைவியை திட்டவோ அல்லது குறை கூறவோ ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.

♥பிறந்த வீட்டில் எவ்வளவு செல்லமாக இருந்திருப்பாள் என நினைத்து நடவுங்கள்.

Post a Comment

0 Comments