♥கஷ்ரப்பட்டு. வயித்துல சுமந்து.. பெத்து.....
பொத்தி பொத்தி.. கவனமா வளர்த்து...
உடம்பு சரியில்லைன்னா மருத்துவம் செய்து.... குழந்தைக்கு எது நல்லது. எது கெட்டது. என்று பார்த்து பார்த்து...செய்து உணவு உடைகள் கொடுத்து....
♥ இந்தக்காலத்தில்.. படிப்பு. வரலைன்னாலும்.. ஆங்கிலவழிக்கல்வி என்ற பெயரில்..பெருமைக்கென்று. பணத்தை அள்ளி அள்ளி. தனது தகுதிக்கு மீறி படிக்க வைத்து... .
♥வேலைக்குப்போகவும்.. வேலைவாங்கவும் செலவழித்து....
♥தன்குழந்தையின் தவறை யாராவது சுட்டிக் காட்டினால்.. அதை மறைத்து. வரிந்து கட்டி அவர்களோடு. சண்டையிட்டு... குழந்தைகளுக்காக. வாக்காலத்து வாங்கி...
♥இதுபோன்ற. எல்லாத்தையும். பெத்தவங்களோ... அல்லது. வளர்த்த. காப்பாளர்களோ செய்யனும்...
♥ஆனால்....
காதல் மட்டும்....
வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது. மட்டும்..
தங்களின் விருப்பமாம்.... கேட்டால்.. என்னோட வாழ்க்கை..நான்தானே வாழ்ப்போகிறேன்னு. சொல்வாங்களாம்....
காதல் தெய்வீகமானதாம்...
♥இதற்கு கூஜாதூக்கிக்கொண்டு.. நண்பர்கள் கூட்டம் வேறு. பெத்து. வளத்தவங்களுக்கு துரோகம் செய்யும்படிக்கு. காதலுக்குத் துணையும். திருமணமும. செய்ஞ்சு வைப்பாங்களாம்...
♥இதற்குப் பெயர். புரட்சியோ... தெய்வீக்க்காதலோ. அல்ல...
செய்நன்றித் துரோகம்...
நன்றி: ஹேமாவதி
0 Comments
Thank you