😜😜😜😜😉😉😉🤵ஒரு கஞ்சன் தனது மனைவியுடன் ஒரு நகருக்கு🏫 வந்தான்.
.
ஒரு இடத்தில் நகரை ஹெலிகாப்டரில்🚁 சுற்றிப்பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.
.
நிறையப்பேர் பணம்💶 கொடுத்து சுற்றி வந்தனர்.
.
கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில்🚁 சுற்ற ஆசை. அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.
.
அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர்🚁 இயக்குபவர்👮 அவர்களை அழைக்க, அவர்கள் வேண்டாம் என்றனர்.
.
அவரும் விடாமல், *”நீங்கள் ஹெலிகாப்டரில்🚁 ஏறுங்கள். நீங்கள் பணம்💶 கொடுக்க வேண்டாம். ஆனால் ஒரு நிபந்தனை. நீங்கள் ஹெலிகாப்டரில்🚁 பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம்🗣 போடக் கூடாது. சப்தம் போடாதிருந்தால் 💶பணம் வேண்டாம். ஆனால் சப்தம்🗣 போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும்,”* என்றார்.
.
உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில்🚁 ஏறினர்.
.
ஹெலிகாப்டர்🚁 இயக்குனர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார்.
.
குட்டிக் கரணம் போட்டார். வேகமாக இயக்கினார். ஆனாலும் சிறு சப்தம்🗣 கூட வரவில்லை.
.
கீழே இறக்கியதும் இயக்குனர் அந்தக் *, ”எப்படிங்க,நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?”* என்று வியப்புடன்😳
கேட்டார்.
.
அந்தக் கஞ்சனும் பெருமையாக, *”எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது. ஆனாலும் சமாளித்து விட்டேன்”* என்றான்.
.
அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க,
கஞ்சன் சொன்னான், *”என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.”*
.
😆😆😆😜😜😜😆😆😆😜😜😜
0 Comments
Thank you