♥ஒரு செகண்டின் மதிப்பு விபத்தில் உயிர் தப்பியவருக்குத் தான் தெரியும்...!
♥ஒரு நிமிடத்தின் மதிப்பு தூக்கிலிடப்படும் கைதிக்குத் தான் தெரியும்...!
♥ஒரு மணி நேரத்தின் மதிப்பு உயிர் காக்க போராடும் மருத்துவருக்குத் தான் தெரியும்...!
♥ஒரு நாளின் மதிப்பு அன்று வேலை இல்லாத தினக் கூலி தொழிலாளருக்குத் தான் தெரியும்...!
♥ஒரு வாரத்தின் மதிப்பு வாரப் பத்திரிக்கை ஒன்றின் ஆசிரியருக்குத் தான் தெரியும்...!
♥ஒரு மாதத்தின் மதிப்பு குறைப் பிரசவம் ஆகும் ஒரு தாய்க்குத் தான் தெரியும்...!
♥ஒரு வருடத்தின் மதிப்பு தேர்வில் தோல்வியுற்ற ஒரு மாணவனுக்குத் தான் தெரியும்...!
0 Comments
Thank you