♥தாய் - கருவில் சுமப்பவள்
♥தாரம்- கழுத்தில் சுமப்பவள்
♥தாய்- பெத்தெடுப்பவள்
♥தாரம்- தத்தெடுப்பவள்
♥தாய்- இதயத்துடிப்பு தந்தவள்
♥தாரம்- இயக்கத்தில் துடிப்பு தருபவள்
♥தாய்- அனைவருக்கும் முதல் தொட்டில்
♥தாரம்- இரண்டாவது தொட்டில்
♥தாய்- உலகில் முதல் தெய்வம்
♥தாரம்- தாய்க்கு நிகரான தெய்வம்
♥தாய்- பந்தய களம் வரை அழைத்து வருபவள்
♥தாரம்- பந்தயத்தில் பங்கு பெருபவள்
♥தாய்- உயிர்
♥தாரம்- உடலும் உயிரும்
♥தாய்- நேற்று இன்று
♥தாரம்- இன்று நாளை
♥தாய்- உலகின் தோற்றம்
♥தாரம்- உலகின் வளர்ச்சி
♥தாய்மை இல்லாமல் அமையாது சிறந்த பெண்மை
♥தாரம் இல்லாமல் அமையாது சிறந்த தாய்மை
♥♥மொத்தத்தில் பெண்களின் சிறப்பு இறைவனின் அற்புத படைப்பு........
0 Comments
Thank you