##மனைவி##
♥பாசம் வைக்கும் பொழுது உன்
தாயாக அவளைப் பாா்
தாயாக அவளைப் பாா்
♥படுக்கையறையில் உன் மனைவியாக
பாா்
பாா்
♥தோற்று நிற்கும் போது தட்டிகொடுக்கும்
தோழியாக அவளை பாா்
தோழியாக அவளை பாா்
♥தவறு செய்யும்,பொழுது அவளை
உன் குழந்தையாக பாா்
உன் குழந்தையாக பாா்
♥அவள் உனக்கானவள் உன்னையே
தஞ்சம் என்று எண்ணுபவள்
தஞ்சம் என்று எண்ணுபவள்
♥உனக்காக அன்னை தந்தையை பிறந்த வீட்டை உறவுகளை விட்டு வந்தவள்
♥அடிமை என்று எண்ணாமல்
அவளிடம் அன்பு செலுத்து
அவளிடம் அன்பு செலுத்து
♥உன் சந்ததிக்காக உயிரை கொடுத்து
உயிா் பெறும் உன்னத தாய்
உயிா் பெறும் உன்னத தாய்
♥உன் மனைவி உனக்கே உாியவள்...!!
0 Comments
Thank you