HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

அன்று.. ஜாதக தோஷம் கழிக்க கோவில் கோவிலா சுத்தினோம்..ஜலதோஷத்துக்கே ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா சுத்துறோம்..

♥அன்று.. ஜாதக தோஷம் கழிக்க கோவில் கோவிலா சுத்தினோம்..
இன்று.. ஜலதோஷத்துக்கே ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா சுத்துறோம்..
♥அன்று.. தோப்புகளில் ஊஞ்சல் கட்டி விளையாடி மகிழ்ந்தோம்..
இன்று.. அதே தோப்பை அழித்து தீம் பார்க்கில் ராட்டினம் சுற்றுகிறோம்.
♥அன்று... 2 பைசாவுக்கு தேங்காயும், 2 பைசாவுக்கு பொட்டுக்கடலையும், 1 பைசாவுக்கு பச்சைமிளகாயும் வாங்கினால் 4 நபர்களுக்கு சட்னி அரைத்து விடலாம்.
இன்று.. விலைவாசி அப்படியா?
♥அன்று.. பள்ளியில் அடுத்த வாரம் எடுக்கப் போர குரூப் போட்டோவுக்கு, வாரம் முன்பிருந்தே பவுடர் பூசி ரெடியான ஒரே தலைமுறை....
இன்று... நினைச்சா செல்ஃபி தான்.
♥அன்று... குழந்தை சேட்ட செஞ்சா அடிக்கிற தலைமுறை..
இன்று.. குழந்தை சேட்டை செஞ்சா அத வீடியோ எடுத்து வைரல் ஆக்கீறாங்க.
செல்போன் இல்லாத காலம்...
இன்டர்நெட் இல்லாத காலம்...
வாகனங்கள் அதிகம் இல்லாத காலம்...
இயற்கையை ரசித்த காலம்...
அண்ணன், அக்கா, தங்கை, தம்பி, நண்பர்களுடன் விளையாடிய காலம்...
மின்மினிப் பூச்சிகளை கண்ட காலம்...
கூட்டுக்குடும்பத்துடன் ஒன்றாக நேரத்தை கழித்த காலம்...
என அடுக்கி கொண்டே போகலாம்...
♥இவையெல்லாம் இன்றைய காலக்கட்டத்தில் பல கோடி மைல்கள் கடந்து சென்றுவிட்டது.
♥இவை இன்று மறந்து இருக்கலாம். ஆனால் என்றுமே நம் மனதைவிட்டு நீங்காது.
♥முதலும், கடைசியும் கண்டு ரசித்த சில விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
♥வானொலியில் கேட்ட பாடலை டேப் ரிக்கார்டரில் பதிவு செய்த கடைசி தலைமுறை.
♥வாக்மெனில் பாடல் கேட்ட கடைசி தலைமுறை.
♥காரில் சீட்-பெல்ட் இல்லாமல் பயணம் செய்த கடைசி தலைமுறை.
♥கைப்பேசி இல்லாமல் வாழ்ந்த கடைசி தலைமுறை.
♥தாவணி அணிந்த பெண்களை சைட் அடித்த தலைமுறை.
♥தந்திக்கு பயந்த கடைசி தலைமுறை.
♥காதல் கடிதம் கொடுத்த கடைசி தலைமுறை.
♥ஏ பாய்ஸ், ஏ கேல்ஸ்னு சிங்குலரையே ப்ள+ரலாக அழைத்த கடைசி தலைமுறை.
♥கூட்டுக்குடும்பத்தை பார்த்த கடைசி தலைமுறை.
♥டிவி சரியா வரவில்லை என்று ஆன்டனாவை திருப்பிய கடைசி தலைமுறை.
♥வேப்பங்குச்சியில் பல் துலக்கிய கடைசி தலைமுறை.
♥டெலிபோனில் நம்பர் சுழற்றி போன் செய்த கடைசி தலைமுறை.
♥பெல்ஸ் பேண்ட் அணிந்த கடைசி தலைமுறை.
♥பேருந்து மற்றும் சைக்கிளில் அலுவலகம் சென்ற கடைசி தலைமுறை.
♥மூன்றாம் வகுப்பு வரை ஒரு சிலேட்டை மட்டும் பள்ளிக்கு கொண்டு சென்ற கடைசி தலைமுறை.
♥கருப்பு மற்றும் வெள்ளை டிவி பார்த்த முதல் மற்றும் கடைசி தலைமுறை.
♥அன்று.. கம்பங்கூலும் கருவாட்டுக் குழம்பு குழைச்சி அடிச்ச கடைசி தலைமுறை...
இன்று.. பீட்சா, பர்க்கர ஆர்டர் செய்து சாப்பிடுறாங்க...
♥அன்று.. சென்னைக்கு போயிட்டு வந்தவங்க கிட்ட சினிமா நடிகரைப் பாத்தியான்னு கேட்ட அப்பாவி தலைமுறை....
இன்று.. நடிகர், நடிகைகளோடு செல்பி எடுத்து உடனே இணையதளத்தில் அப்டேட் செய்றாங்க.

Post a Comment

0 Comments