♥உன் மனைவி எப்படி இருக்கணும் கல்யாணத்துக்கு அப்புறம் உன் Life எப்படி இருக்கணும்... என ஆண்களிடம் கேட்டா?????
♥எந்த நிலையிலும் என்னை நம்பி வந்த அவளை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டு கொடுக்கமாட்டேன்..
♥எல்லோருக்கும் இரவில தான்
தேவதை வரும்ன்னு சொல்லுவாங்க
அவ எனக்கு எப்பொழுதுமே தேவதையா இருக்கனும் ..
தேவதை வரும்ன்னு சொல்லுவாங்க
அவ எனக்கு எப்பொழுதுமே தேவதையா இருக்கனும் ..
♥அவ அழகோ..!!! அழகு இல்லையோ...!!!
ஆனா எனக்கு அவ தேவதையாl aa தான்
தெரிவா...
ஆனா எனக்கு அவ தேவதையாl aa தான்
தெரிவா...
♥எப்பவும் அவளுக்காக வாழணும்
அவளுக்கு பிடிச்சது பிடிக்காததுன்னு
தெரிஞ்சு அவளுக்காக விட்டு கொடுத்து போகணும்..
அவளுக்கு பிடிச்சது பிடிக்காததுன்னு
தெரிஞ்சு அவளுக்காக விட்டு கொடுத்து போகணும்..
♥தினமும் அவ கூட ஒரு சில மணி நேரமாவது ஆச்சும் Time spend பண்ணணும்
♥ஒரு 15 mints ஆச்சும் அவ மடியில
படுத்து எங்களோட Future பத்தி பேசணும்.
படுத்து எங்களோட Future பத்தி பேசணும்.
♥தினமும் அவ கூட சண்டை போடணும் சண்ட போட்ட 5 mints ல அவ கிட்ட
வழிஞ்சிட்டு கொழைஞ்சிட்டு கொஞ்சிட்டு போய் நிக்கணும்.
வழிஞ்சிட்டு கொழைஞ்சிட்டு கொஞ்சிட்டு போய் நிக்கணும்.
♥அவளும் என்கிட்ட செல்லமா சண்டை போடணும்.
♥அவள அடிக்கடி நான் சமாதனம்
பண்ணனும்..
பண்ணனும்..
♥அவ கிட்ட சின்ன சின்ன விசயத்த கூட Share பண்ணனும்.
♥அவள முழுசா நம்பணும், உயிர் மூச்சா உணரணும்
♥தினமும் அவ cook பண்ணும் போதுஅவள Hug பண்ணனும்.
♥என் கண்ணுக்கு அழகா அவ தெரியும்
போதெல்லாம் அழகா இருக்கடி ன்னு சொல்லிஅவ நெற்றில முத்தம் கொடுக்கனும்.
போதெல்லாம் அழகா இருக்கடி ன்னு சொல்லிஅவ நெற்றில முத்தம் கொடுக்கனும்.
♥ தினமும் ஒரு வேலை ஆச்சும் அவ கூட
சேர்ந்து சமைச்சு சாப்பிடனும்.
சேர்ந்து சமைச்சு சாப்பிடனும்.
♥வாரத்துல ஒரு நாளாச்சும்
அவளுக்கு முன்னாடி எழுந்திருச்சு
காப்பி போட்டு அவளுக்கு கொடுத்து அவள அதிகாலையில் எழுப்பணும்,
அவளுக்கு முன்னாடி எழுந்திருச்சு
காப்பி போட்டு அவளுக்கு கொடுத்து அவள அதிகாலையில் எழுப்பணும்,
♥வாரத்துல ஒரு நாள் அவ சமையல்
பொறுப்ப நான் ஏத்துக்கணும்.
பொறுப்ப நான் ஏத்துக்கணும்.
♥வாரத்துக்கு ஒரு Shopping.
மாசத்துக்கு ஒரு Outing.
வருஷத்துக்கு ஒரு Tour ன்னு
அவள கூட்டிட்டு வெளியில போகணும்.
மாசத்துக்கு ஒரு Outing.
வருஷத்துக்கு ஒரு Tour ன்னு
அவள கூட்டிட்டு வெளியில போகணும்.
♥எங்க ரெண்டு பேருக்கும் பிறக்குற
குட்டி தேவதைய சேர்ந்து கொஞ்சிடே இருக்கணும்.
குட்டி தேவதைய சேர்ந்து கொஞ்சிடே இருக்கணும்.
♥எப்பவும் அவளுக்காகவே வாழனும் ...
இறந்தாலும் அவளோடவே சேரணும்...
அடுத்த ஜென்மத்திலும் கணவன் மனைவியா வாழணும்................
இறந்தாலும் அவளோடவே சேரணும்...
அடுத்த ஜென்மத்திலும் கணவன் மனைவியா வாழணும்................
♥உலகத்தமிழ் மங்கையர் மலர் - பிரான்ஸ்
0 Comments
Thank you