♥பெண் :அப்பா நான் லவ் பண்ணறேன்..
அப்பா : பையன் எந்த ஊரு..
பெண்: UK ல இருக்கான்...
அப்பா : நீ இங்க இருக்க, அவன் அங்கே..
எப்படி?
♥பெண் : FACE BOOK
மூலமா நண்பர்கள் ஆனோம் ...
WEBSITE மூலமா நானும் அவனும்
டேட்டிங் கூட போய் இருக்கோம் ......
WHATSAPP ல ரெம்ப நாளா சாட்
பண்ணறோம்...
♥நாங்க லவ் I ஷேர்
பண்ணினது SKYPE ல,
அப்புறும்
VIBER மூலமா கணவன்
மனைவியா வாழறோம் ...
♥அப்பா, எங்களுக்கு உங்க ஆசிர்வாதம்
வேண்டும் ...
♥அப்பா : நிஜமாவா!!!!
அப்பறம் என்ன
TWITTER மூலமா கல்யாணம்
பண்ணிக்கோங்க...
♥ONLINEல ஜாலியா இருங்க...
E - BAY 2 ல
குழந்தைகளை வாங்கிக்கோங்க..
.
♥G MAIL
மூலமா அவனுக்கு அனுப்பு..
.
♥எப்போ வாழ்க்கை பிடிக்கலையோ,
அப்போ குழந்தைகளை OLX
மூலமா வித்துடு....
♥அவ்வுளவுதான்....
பெண் : ??????
0 Comments
Thank you