HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

ஒரு பெண்ணிண் கற்பு என்பது எங்கு உள்ளது?

♥ஒரு பெண்ணிண் கற்பு என்பது
எங்கு உள்ளது?
அவளின் கைகளில் உள்ளது என்றால்!
கை கொடுத்து பாராட்டும்
பெண்கள் எல்லாம் கற்பை
இழந்தவர்களா???
♥அவளின் கழுத்துக்கு கீழ் என்றால்,
மருத்துவர் பரிசோதனைக்குப்பின்,
அனைத்து பெண்களும்
கற்பிழந்தவர்களா???
♥அவளின் பிறப்புறுப்பு என்றால்,
பெண் மருத்துவர்களோடு, சேர்ந்து
ஆண்மருத்துவர்களும் பணியாற்றும்
ஒவ்வொரு குழந்தை பிறத்தலிலும்
பெண் கற்பை இழந்தவள???
♥அவள் உடலின் உள்ள கவர்ச்சி பகுதிகள்
என்றால், பேருந்தில் ஏறி,
இறங்கும்போதே இடிபாட்டில்
சிக்கிய அனைவருமே கற்பை
இழந்தவர்களா???
நிர்வாணம்தான் என்றால், இறந்த
பின்பு போஸ்ட்மார்டம்
செய்யுமிடத்தில், கற்பை
இழந்துதான் உலகைவிட்டு
செல்கிறார்கள்...
♥கற்பு என்பது உடல் சம்பந்தப்பட்ட
விஷயம் அல்ல உணர்வு மற்றும்
மனது சம்மந்தபட்டதே...
காதலிக்கும் முன், அல்லது
திருமணத்திற்க்கும் முன், இவள்
கற்ப்போடு இருப்பாளா என்ற
குழப்பம் வேண்டாம் அவள் உன் மேல்
உண்மையான அன்பு
வைத்திருப்பாளா??? என்று
மட்டுமே சிந்தியுங்கள்
♥உங்கள் மீது மனைவி வைக்கும் தூய அன்பு தான் கற்பு..

Post a Comment

0 Comments