♥ஒரு நிமிடம் சிந்தியுங்கள்...!!
♥பிறப்பு : அடுத்தவர் கொடுத்தது...
♥பெயர் : அடுத்தவர் வைத்தது...
♥கல்வி : அடுத்தவர் தந்தது...
♥வாழ்க்கைத்துணை: அடுத்தவர் தந்தது...
♥வருமானம் : அடுத்தவர் அளிப்பது...
♥மரியாதை : அடுத்தவர் கொடுப்பது...
♥முதல் மற்றும் கடைசி குளியல் : அடுத்தவர் செய்வது...
♥இறந்தபின் சொத்துக்கள் : அடுத்தவர் எடுத்துக் கொள்வது...
♥இறுதி சடங்கு : அடுத்தவர் செய்வது
♥ஒரு நிமிடம் மட்டும் சிந்தியுங்கள்.
இப்படி எல்லாமே நம் வாழ்க்கையில் அடுத்தவர்கள் துணையோடு இருக்கும்போது, எதற்கு இந்த ஈகோவும், பிரச்சனைகளும்?... என்னை விட்டா யாரும் இல்லை என்ற வெட்டி பந்தாவும்....
இப்படி எல்லாமே நம் வாழ்க்கையில் அடுத்தவர்கள் துணையோடு இருக்கும்போது, எதற்கு இந்த ஈகோவும், பிரச்சனைகளும்?... என்னை விட்டா யாரும் இல்லை என்ற வெட்டி பந்தாவும்....
♥அன்புடனும் ஆதரவுடனும், ஒற்றுமையாக வாழ்வோம்.
0 Comments
Thank you