#அன்பு_மனைவிக்கு,
உன்னை கரம் பிடித்த நாள் முதல் #இன்று வரை எனக்காகவே நீ #வாழ்ந்ததை என்னி #பேரானந்தம் அடைகிறேன்
அன்பு மனைவியே,
#ஆசையோடு நீ பேசிடும் போதெல்லாம் உன்னை #புறக்கணைத்தேன்
உன் #எல்லையற்ற அன்பை #புரியாதவனாய் வாழ்ந்ததை எண்ணி #வேதனை கொள்கிறேன்
#பிறர் என்ன #நினைப்பார்களோ என உன் ஆசைகளை #முடக்கியதை எண்ணி #வருந்தாத நாட்கள் இல்லை
#அடுத்தவர் மனம் #அறிந்த நான் உன் #மனதை #அறியவில்லை
இதோ என் #முதுமை காலமும் முடிய #போகிறது
#இன்னும் என் #கரங்கள் பற்றியே #வருகிறாய்
எனக்காகவே வாழ்ந்த உனக்கு #எதையும் நான் #தந்திடவில்லை
#இறைவா,
என் #வாழ்வு முடியும் பொழுது #இவளையும் என்னுடன் அழைத்து செல்ல வரம் கொடு
#பாவம் என்னையே #நம்பி வந்தவளை #தனியே விட்டு செல்ல மனம் இல்லை
இப்படிக்கு ,
அன்பு கணவன்.....!!!
0 Comments
Thank you