♥நோய் தீர்க்கும் பழங்கள், காய்கறிகள்
♥பப்பாளி சாப்பிட்டால் இளமையைக் காக்கலாம். உலகில் உள்ள பழங்களில், எல்லா வைட்டமின்களும் சேர்ந்த பப்பாளி மட்டுமே முதன்மையானது.
♥தூதுவளைக்கீரை தினசரி சாப்பிட்டால் சளி போகும்.
♥சோற்றுக் கற்றாழை இரைப்பையைச் சுத்தப்படுத்தும்.
♥ஆரஞ்சுப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்.
♥பீன்ஸ், அவரைக்காய், கீரைகள் உண்பதால் மலச்சிக்கல் வராது.
♥பாகற்காய் குடற்புழுவை நீக்கும்.
♥ பூசணி, முள்ளங்கியில் நீர்ச்சத்து நிறைந்திருப்பதால் நீர் பிரிந்து பசியைத் தூண்டும்.
♥ வாழைத்தண்டு சிறுநீர்ப் பாதையில் இருக்கும் கல்லைக் கரைக்கும்.
♥முட்டைக்கோஸ், அகத்திக்கீரை வாய்ப்புண், குடல் புண்களை ஆற்றும்.
♥வெந்தயக் கீரை எலும்பு தேய்மானத்தைத் தடுக்கும்.
♥சிறிய வெங்காயம் உடல் சூட்டைத் தணிக்கும்.
#fruits #vegetables #health
0 Comments
Thank you