♥ஒரு மட்டையை வைச்சி பந்தை அடிச்சி
கிரிகெட் விளையாடுறவன்
100₹கோடி சம்பாதிக்கிறான்.
♥நடிகையை கிஸ் அடிச்சி. வில்லன்களை அடிக்கிறா மாதிரி நடிக்கிறவனும்.
100₹கோடி. சம்பாதிக்கிறான்.
♥கை காலில் விழுந்து பொய்யை பேசி பதவிக்கு வர்றவனும்.
100₹கோடி சம்பாதிக்கிறான்.
♥ஆனா காலம் முழுக்க கஷ்டப்பட்டு விவசாயத்தோட போராடி விளைய வைச்சி சோறு போடுறவன். வாங்குன கடன கட்ட முடியாம. தற்க்கொலை பண்ணிக்கிறான்.
♥படிச்ச படிப்புக்கு வேலை இல்லாம லோன் வாங்கி படிச்ச காச கட்ட முடியாம ஆயூள் பூரா வியர்வை சிந்தி ஊழக்கிறவன் குடும்ப கஸ்ரம் தாங்காம தற்கொலை பண்ணிக்கிறான்..
♥எவனை எங்க வைக்கனும்னு நமக்கும் தெரியல சொல்லிக்கொடுக்க வேண்டிய ஆட்களும் சரியில்லை
♥சிந்திக்க வேண்டிய இளைஞனே
கட்டவுட்டுக்கு பால் ஊத்திக்கிட்டு கரை வேட்டி கட்டிக்கிட்டு நாக்கை அறுத்துகிட்டு கெடக்குறான்.
மாறுமா இந்ந நிலை???
0 Comments
Thank you