❤️💕#காதல் 💕❤️
கணவன் :- ஏய் பொண்டாட்டி இன்னும் எந்திரிக்கலயா நீ
மனைவி :- இல்லங்க இன்னும் கொஞ்ச நேரம் தூங்கிறனே
கணவன் :- அப்டி எல்லாம் முடியாது.....
எந்திரிம்மா Time ஆச்சில்ல?
மனைவி :- டேய் புருஷா fever நா கூட தூங்க விட மாட்டியா என்ன ?
கணவன் :- உன்ன இப்டி பாக்க முடியலடி துரு துருனு என்ன இம்ச பண்ணுவல்ல baby
அவள மட்டும் தான் புடிக்கும்டி என் செல்ல
பொண்டாட்டி
மனைவி :- Ok ok நா எந்திரிக்கிறனே இப்டி காலையிலயே காமடி பண்ணாத baby
கணவன் :- ஏன்டி பொண்டாட்டி என்ன உண்மையிலயே Love பண்றியாடி
மனைவி :- யார் சொன்னா பாத்தோம்,பேசினோம் கல்யாணமும் பண்ணிக்கிட்டோம் நா லவ் எல்லாம் பண்ணவே இல்லையே!!!
கணவன் :- அடிப் பாவி என்னடி இப்டி சொல்லற
மனைவி :- டேய் மக்குப் புருஷா எவ்ளோ love
பண்றனு கேக்கறத விட்டிடு இப்டி கேட்டா பின்ன எப்டி சொல்லுவாங்களாம்
கணவன் :- நா எத்தன தடவ கேட்டாலும்
நீ சொல்லித் தாண்டி ஆகனும்
என்ன உனக்கு எவ்ளோ புடிக்கும்
மனைவி :- இவ்ளோ இவ்ளோ இவ்ளோ
புடிக்கும் டா
கணவன் :- அவ்ளோ தானா
மனைவி :- நா சாகும் வரைக்கும் என் புருஷனுக்காகவே வாழனும்.....
அது போதும்டா புருஷா..!!
கணவன் :- ஏன்டி வாழ்றத பத்தி பேசின்னா சாகறதப் பத்தி பேசற பல்லு உடைப்பன் பேசினா
மனைவி :- I love you da புருஷா
கணவன் :- I too love you di பொண்டாட்டி
மனைவி :- Life long கூடவே இரு
என்ன விட்டுப் போயிடாத baby
கணவன் :- உன்ன விட்டு எங்கடி போகப் போறன் ஏன் Loosu பொண்டாட்டி
அதுக்குள்ள தூங்கீட்டியா???
❤❤கனவுகளில் இல்லை காதல் கணவன்
மனைவியிலும் மனைவி கணவனிலும் புரிந்துணர்வில் உளளது உண்மைக் காதல்
விட்டுக் கொடுத்து போகனும் விட்டிடு போய்டக் கூடாது ❤❤❤
👫🌹💝❤💝🌹👫
0 Comments
Thank you