♥ஒரே நாள் ஒருத்தன் குயிலிடம் சொன்னான் நீ மட்டும் கருப்பா,
இல்லைன்னா எவ்ளோ நல்லா இருக்கும்,
♥கடலிடம் சொன்னான் நீ மட்டும் உப்பா இல்லைன்னா எவ்ளோ நல்லா
இருக்கும்,
♥ரோஜாவிடம் சொன்னான் உன்னிடம் முட்கள் இல்லைன்னா எவ்ளோ
நல்லா இருக்கும்,
♥அப்போது அந்த மூன்றும் ஒன்று சேரந்து சொன்னது
♥ஏ மானிடா உன்னிடம் மட்டும் பிறரின் குறை கண்டுபிடிக்கும் பழக்கம் இல்லைன்னா எவ்ளோ நல்லா இருக்கும், ,
♥பிறரிடம் குறை காணாத மனிதன் என்றுமே அழகு தான்..
0 Comments
Thank you