❤ மனிதன் சொல்ல இறைவன் கேட்பது - திருவாசகம்
❤ இறைவன் சொல்ல மனிதன் கேட்பது - கீதை
❤ மனிதன் சொல்ல மனிதன் கேட்பது - குறள்
❤ அருளாளன் சொல்ல ஞானிகள் கேட்பது - திருவருட்பா
❤ ஞானிகள் சொல்ல ஞானிகள் கேட்பது - திருமந்திரம்
❤ மகன் சொல்ல மகேசன் கேட்பது - பிரணவம்
❤ மனைவி சொல்லக் கணவன் கேட்பது - வாழ்க்கை
0 Comments
Thank you