HI WELCOME TO ALL CLICK HERE

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

அனைவருக்கும் வணக்கம் WELCOME TO All ASR வீழ்வேன் என நினைத்தாயோ! அன்புள்ள வாடிக்கையாளரே, உங்கள் பாதுகாப்பு மிக முக்கியமானது. சோப்பு அல்லது கை சுத்தப்படுத்தும் கலவை கொண்டு உங்கள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள். கொரானா நோய்தொற்று ஏற்படாமல் தவிர்ப்போம். ASR என்றென்றும் உங்களுடன்.....

கொரோனா திருக்குறள் : எந்நோய்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை இந்நோய்க்கு இன்றே உணர்... தொட்டணைத்து ஊறும் இந்நோய் மாந்தர்க்கு கட்டியணைத்து பரவும் தவிர்... கைகூப்பி கரம் சேர்த்து வணங்குதல் நன்று மெய் கூப்பி வளரும் வாழ்வு... துப்புபவர்கள் துப்பித்துப்பி தூவுவார்கள் இந்நோயை துப்புபவர்கள் துப்பாமை நன்று... இருமலும் தும்மலும் இடைவிடா காய்ச்சலும் இருப்பது அறிகுறியென உணர்... கூட்டம் கும்பலில் சேராமல் இருப்பது சாலச் சிறந்ததாம் இந்நாளில்... கைகால் புறம்கழுவி மனை செல்வது நன்று காத்திடும் நோயினின்று உன்னை... கடல்கடந்து வந்தாலே கடமையே உன் உடல் பரிசோதிப்பது நன்று... மருந்தொன்றும் காணாத இந்நோய்க்கு தூய்மை மாற்றம் காண்பது நன்று... கைகொண்டு முகம் தொட வேண்டாம் கழுவிய பின் மெய் தொடுதல் நன்று... Stay Home... Stay Safe....

பெருங்காயம் துர்நாற்றம் என்றவர்கள் எல்லோரும் பெருங்காயம் ஒரு துண்டு கிடைக்காதா என்று பரிதவித்து போயிருக்கின்றனர்.... 🤭

♥பெருங்காயம் துர்நாற்றம் 
என்றவர்கள் எல்லோரும் பெருங்காயம் ஒரு துண்டு கிடைக்காதா என்று பரிதவித்து போயிருக்கின்றனர்.... 🤭கொரோனாவால்🤭🤭🤭

♥அப்படியே கிடைத்தவர்கள் எல்லோரும் பக்குவமாக பச்சை மஞ்சளோடு வசம்பும் சேர்த்து விழுந்து விடாமல் இருக்க கட்டிக் கொண்டுள்ளனர்.🤷🤷🤷

♥நம்ம முன்னோர்கள் ஒன்னும் சும்மா சொல்லி விட்டு போகவில்லை .....🤗

♥நம் முன்னோர்கள் சிறந்த மருத்துவராகவும், சிறந்த விஞ்ஞானிகளாகவும், சிறந்த குருவாகவும், துல்லியமாக கணக்குகளை கணிக்க கூடிய கணக்காளர்களாகவும் இருந்துள்ளனர்.

♥இறைவன் பெயரைச் சொல்லி மறைமுகமாக மருத்துவத்தை ஒளித்து வைத்தனர்.

♥அன்று இருந்தவர்கள் இறைவனுடன் ஒப்பிட்டு கூறிய அத்தனை விடயங்களையும் ஏற்றுக் கொண்டனர் 

♥ஆனால் இன்றோ இதென்ன மூடநம்பிக்கை 🤭

♥மஞ்சள் தண்ணீர் தெளிப்பதா???

♥ஆறு மணிக்கு மேல் நகம் வெட்டக்கூடாதா??

♥இறந்த வீட்டுக்கு போய் வந்தால் குளித்து விட்டு உள்ளே வர வேண்டுமா??

♥ஆறுமணிக்கு மேல் முடி வெட்டக் கூடாதா??

♥பாதணிகளை வீட்டுக்கு வெளியில் கலட்டி வைக்க வேண்டுமா??

♥மஞ்சள் கயிற்றில் தாலி போட வேண்டுமா??

♥ஆலயத்தில் மாவிலை கட்ட வேண்டுமா??

♥அம்மை நோய் வந்தால் வேப்பிலையில் உறங்க வேண்டுமா??

♥கர்பப்பை  பிரச்சினைக்காக அரச மரத்தை சுற்ற வேண்டுமா??.

♥சொரி சிரங்குகளுக்கு வேப்பிலை அரைத்து தேய்க்க வேண்டுமா??
வாசலில் துளசி நாட்ட வேண்டுமா??

♥ஆலயங்களில் யாகசாலையில் மூலிகை மருந்து வகைகளை கொண்டு யாகம் வளர்த்து புகை போட வேண்டுமா??

♥மூலிகை கலந்த தீர்த்தம் அருந்த  வேண்டுமா??

♥கழுத்தில் உருத்திராக்க மணிகளை அணிய வேண்டுமா??

♥என்று இப்போது இருக்கக்கூடிய நவீன உலகம் கேள்வி கேட்டது??

♥ஆமாம் இதெல்லாம் வரும்முன் காக்க என்றேன் .....
நவீன தலைமுறை சிரித்தது.....

♥விட்டுவிட்டேன் ......
இப்போது நான் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.........

♥எதையெல்லாம் வேண்டுமா??? வேண்டுமா??? என்று கேட்டதோ 
அதையெல்லாம் வேண்டுமே வேண்டுமே என்று தேடி தேடி அலைகிறது.....😢😢😢

♥என்ன யோசிக்கிறீர்களா 🤭🤗
ஆமாம் இதையெல்லாம் யோசிக்க வைத்தது வேறு யாருமல்ல கண்ணுக்கே தெரியாம வந்த நம்ம கொரோனாதான்....

♥நம்ம முன்னோர்கள் மனிதர்களே இல்லை கடவுள்கள் தான்

♥வாழவேண்டும் என்றால் முன்னோர்கள் வழியில் செல்வதே சிறந்த தீர்வு 

♥வாழ வழி அப்போதே வந்து விட்டது  இனியாவது ஆரோக்கியமாக வாழ்வோமா....

Post a Comment

0 Comments