#The_value_of_wife.
#மனைவியின்_அருமை:
நீரின் அருமை பயிரில் தெரியும்!
நிலத்தின் அருமை விளைச்சலில் தெரியும்!
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
கல்வியின் அருமை பதவியில் தெரியும்!
பணத்தின்*அருமை *வறுமையில் தெரியும்!
தாயின் அருமை அன்பினில் தெரியும்!
தந்தையின் அருமை *அறிவினில்*தெரியும்!
நண்பனின் அருமை *உதவியில்*தெரியும்!
அண்ணனின்*அருமை *அன்பளிப்பில் தெரியும்!
அக்காவின்*அருமை *அரவணைப்பில் தெரியும்!
*தம்பியின்*அருமை *தயவில்*தெரியும்!
*தங்கையின்*அருமை *விருந்தில்*தெரியும்!
மகளின் அருமை மரியாதையில் தெரியும்!
மகனின் அருமை சுமையில் தெரியும்!
ஆனால்
#மனைவியின்_அருமையோ_அனைத்திலுமே_தெரியும்!
ஆனால்!... இது...
#அவளின்_மறைவிற்கு_பின்பே_பலருக்கும்_புரியும்.....
0 Comments
Thank you