🎊💑#திருமணத்திற்கு பிறகு #வாழ்க்கை #நரகம்🔥 என்றால்....???
அது #பொய்...!!!!😡
#மனைவியை💑 #நேசிக்க❤ தெரியாதவனின்💔
வாழ்க்கை தான் நரகம் 🔥....!!!!
😡😡பெண்ணை பற்றி என்ன தொரியும் உங்களுக்கு....?????😡😡
💞அவளோட உலகம் ரொம்ப சின்ன உலகம்....!!!!!😄அதுல நீ தான் #ராஜா....!!!!
💞அவள் உனக்காக படைக்கப்பட்டவள்...!!!!
💞அவள் உன்னில் பாதி....!!!!
💞அவள் உனக்கு மட்டும் சொந்தமானவள்....!!!
💞அவள் வீட்டில் அவள் ஒரு குட்டி தேவதை....!!!!
ஆனால்....!!!!!
😞உன் வீட்டில்....!!!!!
😞உனக்கு சமையல் செய்யும் சமையல்காரி....!!!!!💁
😞உன் வீட்டை பாதுகாக்கும் காவல்காரி....!!!!💁
😞உன் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரி...!!!💁
😞உனக்கும் உன் பிள்ளைக்கும் உடல் நிலை சரியில்லை என்றால் செவிலியர்..!!!💁
😞உன் பிள்ளைகளை கவனிக்கும் ஆயா...!!!!💁
😞உன் மனைவிக்காக நீ என்ன செய்தாய்....?????????😞
💖💖அவள் உனக்காக தாய்💕தந்தை💕அக்கா💕அண்ணா💕தங்கை💕தம்பி💕என அனைத்து உறவையும் வேண்டாம் என விட்டு விட்டு #எனக்கு_என்_கணவன்_போதும்_என்_சொல்லு_விட்டு_வருகிறாள்💖💖
❤நீ தான் அவளுக்கு❤
😍ஒரு பாசமான தாயாக...!!!!
😍ஒரு அன்பான தந்தையாக...!!!
😍ஒரு அக்கறையான அண்ணனாக....!!!!
😍ஒரு அறிவான அக்காவாக....!!!!
😍ஒரு பண்பான தம்பியாக....!!!!
😍ஒரு சேட்டையான தங்கையாக....!!!!
😍நல்ல #தோழனாக....!!!!
😍நல்ல அன்பான #கணவராக இருங்கள்.....!!!!
💓💓💓
❤அவள் உன் wife மட்டும் இல்லை....!👆👆
❤அவள் தான் உனது Life _ம்....!!!💞
🙏✨🌹
உண்மையெனில் நீங்களும் பகிரலாமே..💫
0 Comments
Thank you