♥எத்தனை சிறப்பாக குதிரை வண்டியை இழுத்தாலும்...
அதற்கு சாட்டையடி உண்டு.. அதேபோல்
எத்தனை சிறந்த மனிதனாக இருந்தாலும்
உனக்கும் விமர்சனம் உண்டு...
♥வீனர்களின் விமர்சனத்திற்கு நீ பதில் சொல்லாதே...
உன்னை விமர்சிக்கும் போதே...
நீ வெற்றி பெற்றுவிட்டாய் என்பதே திண்ணம்...!
♥துணியுங்கள் வெற்றி நிச்சயம்...!
அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது,
அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது,
♥அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
♥பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால் எதையும் சாதிக்க முடியும்.
♥ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல...
விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!
♥உன் வாழ்க்கையில் எப்போது தோல்விகள் நிற்கிறதோ, அப்போது உன் வெற்றியும் நின்றுவிடுகிறது.
0 Comments
Thank you