#பதிவு_தமிழாக்கம்_செய்யப்பட்டது...!!!
மனிதநேயம் வென்றது..😢
ஆனால் இரண்டு காதலர்களையும் பற்றிக் கொண்டது கொரோனா....😢😢
இந்தப் #புகைப்படம்_காதலர்_தினத்தில் எடுக்கப்பட்ட புகைபடம் அல்ல...!!!
இவர்கள் இத்தாலியில் உள்ள ஒரு பிரபலமான மருத்துவமனையின் இரண்டு பிரபலமான மருத்துவர்கள்..!!!
அவர்கள் இருவரும் கணவன் மனைவி. தொடர்ந்து 20 நாட்கள், இரவு மற்றும் பகல், பாராது கொரோனா நோயாளிகளுக்காக அவர்களைக் காப்பாற்ற அயராது உழைத்தனர்...!!!
பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக தங்களை பணையம் வைத்தனர் ஆனால், #கசப்பான_உண்மை என்னவென்றால்...!!!
கடந்த இரண்டு நாட்களுக்குள்,
இரண்டு மருத்துவர்களும்
#கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி விட்டனர்...!!! தங்களுக்கு
மரணம் உறுதி என்பதை அறிந்த அவர்கள், கடைசி முத்தத்திற்காக ஒருவருக்கொருவர் #முத்தமிட்டபோது சகமனிதனால் எடுக்கப்பட்ட புகைப்படம் இது...!!!
0 Comments
Thank you