♥மூன்று குடிகாரர்கள் ஒரு வாடகை டாக்சியை மறித்து ஏறினார்கள்...
♥அவர்கள் நல்லா குடிச்சிருக்கிறத தெரிஞ்சுக்கிட்ட டாக்சி டிரைவர் இவர்களை சமாளிக்க ஒரு திட்டம் போட்டார்..
♥என்ஜினை ஸ்டார்ட் பண்ணி ஒரு நிமிடத்தில ஆப் செஞ்சுட்டு... நாம வர வேண்டிய இடம் வந்தாச்சுன்னு சொன்னாரு...
♥முதல் நபர் : பணம் கொடுத்தான்.
♥இரண்டாம் நபர் : சீக்கிரம் வந்ததுக்கு நன்றி சொன்னான்.
♥மூன்றாம் நபர் : டிரைவருக்கு பளார் என்று ஒரு அறை கொடுத்தான்...!!
♥டிரைவருக்கு பயம்...!! ஒருவேளை இவனுக்கு புரிஞ்சிருக்குமோ? என்று...
♥மூன்றாம் நபர்...
இனிமே இவ்வளவு வேகமா ஓட்டாதே... நீ வந்து சேரும் வரை எங்க உயிர் எங்கக்கிட்ட இல்ல...!!😝😝😆😆
0 Comments
Thank you