♥தவறு செய்வது மனித இயல்பு.
♥நாம் ஒரு தவறை செய்யும்போது,
♥அதைநியாயப்படுத்தக்கூடாது.
♥அதை மறுக்கக்கூடாது.
♥பிறரைக் குற்றம்சாட்டக்கூடாது.
♥அதை மீண்டும்செய்யக்கூடாது.
♥பிறகு என்னதான்செய்யவேண்டும்,
♥♥ஒப்புக்கொள்ளுங்கள்.
♥♥மன்னிப்புக் கோருங்கள்.
♥♥கற்றுக் கொள்ளுங்கள்.
0 Comments
Thank you