இந்த படத்திற்கு நிறைய கதைகள் சொல்ல இருக்குது. இதயத்தை கலங்க அடிக்கும் ஒரு படமும் கூட.
அந்த கேட்டுக்கு வெளியே நிற்பவர் டாக்டர். ஹதியோ அலி. சமீபத்தில் ஜகார்த்தாவில் கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளித்து மரணமடைந்த ஒரு மருத்துவர். இது அவரது வீட்டுக்கு கடைசி வருகை.
அவர் வாசலில் நின்று தனது குழந்தைகளையும் கர்ப்பிணி மனைவியையும் பார்த்த பொழுது, அந்த குழந்தையின் மனதில், அப்பா பூரண குணமடைந்து நம்முடன் கொஞ்ச எப்போ வருவார் என நினைத்திருக்கலாம்.
கொரானா நோய் தன் குடும்பத்தாரை தாக்காமலிருக்க தன் குடும்பத்தாரை சந்திப்பதை தவிர்த்துள்ளார். அவர் அந்நியரைப் போல வாயிலுக்கு வெளியே வெறும் பார்வையாளராக, உதவியற்றவராக நின்று உள்ளார் இந்த கடைசி சந்திப்பில்.
இந்த போரில் நாம் தோல்வியடையக்கூடாது. அந்த மருத்துவருக்கு நாம் வேதனையுடன் கண்ணீரை அர்ப்பணிப்போம். இவர் இன்று இந்தோனேசியாவின் ஒரு ஹீரோ.
0 Comments
Thank you