❤ஆய கலைகள் 64
♥1ஆடல்
2 இசைக் கருவி மீட்டல்
3 ஒப்பனை செய்தல்
4 சிற்பம் வடித்தல்
5 பூத்தொடுத்தல்
6 சூதாடல்
7 சுரதம் அறிதல்
8 தேனும் கள்ளும் சேகரித்தல்
♥9 நரம்பு மருத்துவம்
10 சமைத்தல்
11 கனி உற்பத்தி செய்தல்
12 கல்லும் பொன்னும் பிளத்தல்
13 கரும்புச் சாற்றில் வெல்லம் எடுத்தல்
14 உலோகங்களில் மூலிகை கலத்தல்
15 கலவை உலோகம் பிரித்தல்
16 உலோகக் கலவை ஆராய்ந்து அறிதல்
♥17 உப்பு உண்டாக்குதல்
18 வாள் எறிதல்
19 மற்போர் புரிதல்
20 அம்பு தொடுத்தல்
21 படை அணிவகுத்தல்
22 முப்படைகளை முறைப்படுத்தல்
23 தெய்வங்களை மகிழ்வித்தல்
24 தேரோட்டல்
♥25மட்கலம் செய்தல்
26 மரக்கலம் செய்தல்
27 பொற்கலம் செய்தல்
28 வெள்ளிக்கலம் செய்தல்
29 ஓவியம் வரைதல்
30 நிலச் சமன் செய்தல்
31 காலக் கருவி செய்தல்
32 ஆடைக்கு நிறமூட்டல்
♥33 எந்திரம் இறைத்தல்
34 தோணி கட்டல்
35 நூல் நூற்றல்
36 ஆடை நெய்தல்
37 சாணை பிடித்தல்
38 பொன்னின் மாற்று அறிதல்
39 செயற்கைப் பொன் செய்தல்
40 பொன்னாபரணம் செய்தல்
♥41 பொன்முலாம் இடுதல்
42 தோல் பதனிடுதல்
43 மிருகத் தோல் உரித்தல்
44 பால் கறந்து நெய்யுருக்கல்
45 தையல்
46 நீச்சல்
47 இல்லத் தூய்மையுறுத்தல்
48 துவைத்தல்
♥49 மயிர் களைதல்
50 எள்ளில் இறைச்சியில் நெய்யெடுத்தல்
51 உழுதல்
52 மரமேறுதல்
53 பணிவிடை செய்தல்
54 மூங்கில் முடைதல்
55 பாத்திரம் வார்த்தல்
56 நீர் கொணர்தல் நீர் தெளித்தல்
♥57 இருப்பாயுதம் செய்தல்
58 மிருக வாகனங்களுக்குத் தவிசு அறைதல்
59 குழந்தை வளர்ப்பு
60 தவறினைத் தண்டித்தல்
61 பிறமொழி எழுத்தறிவு பெறுதல்
62 வெற்றிலை பாக்கு சுத்தப்படுத்தல்
63 மேற்கூறிய கலைகளை உள்வாங்கும் விரைவு
64 வெளிப்படுத்தும் நிதானம்
0 Comments
Thank you